எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாஸ்கோ : உக்ரைன் டிரோன்களை நடுவானில் ரஷ்ய வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது.
உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் நேற்றுடன் 1 ஆயிரத்து 111-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் உக்ரைன், ரஷ்யா தொடர்ந்து பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள 10 மாகாணங்களை குறிவைத்து ரஷ்யா நேற்றுமுன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தியது. மாஸ்கோ, பெல்ஹொராட், வொரொனெக்ஸ், ஒரியல், நவ்கொரொட், ரியாசன், கலுஹா உள்பட 10 மாகாணங்களை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தின. 337 டிரோன்கள் சுட்டுவீழ்த்தப்பட்ட நிலையில் ஒருசில டிரோன்கள் இலக்குகளை தாக்கின. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
எமகாதகி விமர்சனம்
11 Mar 2025அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி என்று மகிழ்ச்சியான குடும்பத்தோடு வாழும் நாயகி ரூபா கொடவையூர், ஒருநாள் தனது அப்பா கோபத்தில் திட்டி அடித்ததை தாங்கிக் கொள்ளாமல் தூக்கிட்டு தற்
-
மர்மர் விமர்சனம்
11 Mar 2025அமானுஷ்ய சக்தி இருப்பதாக சொல்லப்படும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைப் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு
-
சிறந்த ஒருநாள் இந்திய அணியை தேர்வு செய்த சுனில் கவாஸ்கர்
11 Mar 2025மும்பை : இந்தியாவின் சிறந்த 11 வீரர்கள் அடங்கிய ஒருநாள் கிரிக்கெட் அணியை சுனில் கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார்.
-
கோவில் திருவிழாக்களை எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது: சென்னை ஐகோர்ட்டு திட்டவட்டம்
11 Mar 2025சென்னை, தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்த வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
11 Mar 2025புதுடில்லி : என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்கத் தயார் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 
-
டெல்லி அணி கேப்டன் பதவியை நிராகரித்தார் கே.எல். ராகுல்?
11 Mar 2025புதுடில்லி : டெல்லி அணியின் கேப்டன் பதவியை கே.எல். ராகுல் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கே.எல். ராகுல்...
-
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
11 Mar 2025புதுடெல்லி, மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
-
மார்ச் 14 முதல் த.வெ.க. தலைவர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு
11 Mar 2025சென்னை, மத்திய அரசு அளித்த 'ஒய்' பிரிவு பாதுகாப்பை த.வெ.க., தலைவர் விஜய் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஜென்டில்வுமன்’ விமர்சனம்
11 Mar 2025சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கணவர் ஹரி கிருஷ்ணனுடன் வசிக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார்.
-
குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்
11 Mar 2025புதுடெல்லி, குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் தாக்கல் செய்தார். .
-
சஸ்பெண்ட்டை ரத்து செய்த விளையாட்டு அமைச்சகம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு போட்டிகளை நடத்த அனுமதி
11 Mar 2025புதுடெல்லி : இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது.
-
ஜெயவேல் முருகன் இயக்கியுள்ள வருணன்
11 Mar 2025இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெயவேல் முருகன் டைரக்டு செய்துள்ள படம் 'வருணன்'.
-
ரவீந்திர ஜடேஜா 'கம்பேக்கை' புஷ்பா பட பாணியில் அறிவித்த சி.எஸ்.கே. நிர்வாகம்
11 Mar 2025சென்னை : ஜடேஜா அணியில் இணைந்ததை 'புஷ்பா' பட ஸ்டைலில் வீடியோ வெளியிட்டு சி.எஸ்.கே.நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டி...
-
தமிழகத்தில் மார்ச் 7-ல் மின்நுகர்வு 40.62 கோடி யூனிட்டாக பதிவு
11 Mar 2025சென்னை : கோடைக்காலம் தொடங்கிய சில நாட்களிலேயே தினசரி மின்தேவை அதிகரித்துள்ளது.
-
இந்தியன் வெல்ஸ் ஓபன்: அல்காரஸ், சபலென்கா 4-வது சுற்றுக்கு தகதி
11 Mar 2025இந்தியன்வெல்ஸ் : இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றுக்கு அல்காரஸ், சபலென்கா, கோகோ காப் முன்னேறினர்.
-
பத்திரிக்கையாளர் கவிதா தயாரிக்கும் ராபர்
11 Mar 2025அறிமுக இயக்குநர் பாண்டி இயக்கத்தில், பெண் பத்திரிகையாளர் கவிதா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராபர்’.
-
இந்திய அணிக்கு பாராட்டு
11 Mar 2025துபாய்க்கு உலக லெவனை கூட்டி சென்றாலும் இந்திய அணி எளிதில் வீழ்த்தி விடும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர ஷாகீத் அப்ரிடி பாராட்டியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-03-2025.
12 Mar 2025 -
தெலங்கானா ஆணவப்படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை
11 Mar 2025நல்கொண்டா, தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடாவைச் சேர்ந்த பிரணாய் குமார், ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இரண்டாவது குற்றவாளிக்கு மரண தண்டனை பிறப்பிக்க
-
முகம் சுழிக்க வைக்காத பெருசு - இயக்குநர் உறுதி
11 Mar 2025இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில், இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில், பால சரவணன், ரெடின் கிங்க்ஸ்லி, நிஹாரிகா உள்ளிட்டப் பலர் நடித்திருக்க
-
150-வது ஆண்டையொட்டி ஆஸி.- இங்கி. இடையே சிறப்பு டெஸ்ட் போட்டி நடத்த திட்டம்
11 Mar 2025மெல்போர்ன் : ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதையொட்டி சிறப்பு டெஸ்ட் போட்டி வருகிற 2027-ம் ஆண்ட
-
பாகிஸ்தான் தொடருக்கான நியூசி. அணியில் முக்கிய வீரர்கள் இல்லை
11 Mar 2025கிறிஸ்ட்சர்ச் : பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெறவில்லை
-
நிறம் மாறும் உலகில் விமர்சனம்
11 Mar 2025அம்மாவுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிக்கெட் பரிசோதகர் யோகி பாபுவை சந்திக்கிறார்.
-
சஸ்பெண்ட்டை ரத்து செய்த விளையாட்டு அமைச்சகம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பு போட்டிகளை நடத்த அனுமதி
11 Mar 2025புதுடெல்லி : இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மீதான இடைநீக்க நடவடிக்கையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் நேற்று (மார்ச் 11) ரத்து செய்துள்ளது.
-
படவா விமர்சனம்
11 Mar 2025விமல் மற்றும் சூரி இருவரும் கிடைக்கும் பொருட்களை திருடி விற்று ஊர் மக்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.