எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 13 முதல் மார்ச் 18 வரையிலான 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் 16 செ.மீ மழை பதிவானது. பூமத்திய ரேகையை ஒட்டிய மேற்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளிலிருந்து தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (மார்ச் 13) முதல் மார்ச் 15 வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 16ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 17 மற்றும் மார்ச் 18ம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு: மார்ச் 13 முதல் மார்ச் 16 வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று (மார்ச் 13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 1 week ago |
-
வரும் 18-ம் தேதி தமிழக அனைத்துக்கட்சி கூட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு
12 Mar 2025சென்னை : தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக வரும் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்ப
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-03-2025.
12 Mar 2025 -
பாகிஸ்தான் ரயில் சிறைப்பிடிப்பில் 16 தீவிரவாதிகள் சுட்டு கொலை
12 Mar 2025பாகிஸ்தான் : ரயில் சிறைப்பிடிப்பு விவகாரத்தில் 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
ரஷ்யா-உக்ரைன் இடையே 30 நாட்கள் போர்நிறுத்தம் : பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள்
12 Mar 2025ரஷியா : ரஷியா - உக்ரைன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தையில் 5 முக்கிய முடிவுகளை உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.
-
அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் நாளை முழு சந்திர கிரகணம்
12 Mar 2025சென்னை : வானில் நிகழும் அரிய நிகழ்வுகள் வானியல் ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அந்த வகையில் சந்திர கிரகணம் தோன்றும் காட்சியை பார்த்து ரசிப்பார்கள்.
-
நாளை முதல் 2 நாட்கள் நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழாவில் 8,000 பேர் பங்கேற்பு
12 Mar 2025ராமேஸ்வரம் : இந்திய - இலங்கை இரு நாட்டு மக்களும் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா மார்ச் 14, மார்ச் 15 ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறகிறது.
-
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம்
12 Mar 2025தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
-
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் பா.ஜ.க. பெண் நிர்வாகி கைது
12 Mar 2025விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசூர் கூட்டுச் சாலையில் பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்ற அமைச்சர் பொன்முடி, அப்போதையை ஆட்சியர் பழன
-
ராமேசுவரம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கம்
12 Mar 2025சென்னை : ராமேசுவரம்- ஹூப்ளி சிறப்பு ரெயில் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்தது.
-
மும்மொழிக் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கருத்து
12 Mar 2025மதுரை : மும்மொழிக் கொள்கையை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
-
தொகுதி மறுவரையறை ‘கூட்டு நடவடிக்கை குழு’ கூட்டம்: ஆந்திரா, கர்நாடகா கட்சிகளுக்கு தமிழ்நாடு குழு நேரில் அழைப்பு : அமைச்சர்கள் குழு சந்தித்து அழைப்பு விடுத்தது
12 Mar 2025புதுடெல்லி : பாராளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடைபெற உள்ள கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.
-
3 நாட்கள் பயணமாக அமித்ஷா அசாம் செல்கிறார்
12 Mar 2025புதுடெல்லி : 3 நாள் பயணமாக அசாம் செல்லும் அமித்ஷா அஙகு ஏபிஎஸ்யு-வின் 57வது மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
-
தி.மு.க. புதிய மாணவரணி செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர் நியமனம் துரைமுருகன் அறிவிப்பு
12 Mar 2025சென்னை தி.மு.க.வின் புதிய மாணவரணி செயலாளர், கொள்கை பரப்பு செயலாளரை நியமனம் செய்து துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஆயிரம் பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கியது அரசு
12 Mar 2025சென்னை : மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 1000 பேருக்கு அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கியது.
-
மியான்மர் சைபர் மோசடியில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு
12 Mar 2025புதுடெல்லி : மியான்மர் - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெள
-
அரியானா உள்ளாட்சி தேர்தல்: பாரதிய ஜனதா அபார வெற்றி
12 Mar 2025சண்டிகர் : அரியானா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றுள்ளது.
-
வருகிற 22-ம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்
12 Mar 2025சென்னை : கிராம சபைக் கூட்டம் வருகிற 22-ம் தேதி நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் ஜெகன் மோகனுடன் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு
12 Mar 2025ஆந்திரா : மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் ச
-
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு : செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தகவல்
12 Mar 2025அமெரிக்கா : அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
-
தொகுதி மறுவரையறை விவகாரம்: தமிழகத்தின் நிலைபாட்டுக்கு கர்நாடகா முதல்வர் ஆதரவு : அமைச்சர் பொன்முடி பேட்டி
12 Mar 2025பெங்களூரு : கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் தங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு விடுமுறை
12 Mar 2025புதுடெல்லி : ஹோலி பண்டிகையை முன்னிட்டு பாராளுமன்றத்திற்கு இன்று விடுமுறை விடபட்டுள்ளது.
-
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வரும் 15-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசு தகவல்
12 Mar 2025சென்னை : கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பெரியார் குறித்து பேச்சு:நிர்மலா சீதாராமனுக்கு த.வெ.க. தலைவர் பதில்
12 Mar 2025சென்னை : பெரியார் குறித்து நிர்மலா சீதாராமன் பேசிய பேச்சுக்கு த.வெ.க. தலைவர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார்.
-
சென்னையில் தூய்மை பணிகளுக்கு புதிதாக 30 வாகனங்களை மேயர் துவக்கி வைத்தார்
12 Mar 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை நீர் தெளித்து சுத்தம் செய்யும் பணிகளுக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடியசைத்துத்
-
இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது: கல்வி முறையில் மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்? - மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
12 Mar 2025சென்னை : தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கெனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்?