முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எம். கட்சியின் புதிய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      தமிழகம்
CM 2024-12-02 (2)

Source: provided

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது., நாட்டில் அவசரநிலை காலம் பிரகடனப்படுத்தப்பட்டபோது, ஒரு மாணவ தலைவராக அதனை எதிர்த்து நின்றதுமுதல், கேரளத்தின் கல்விக் கொள்கையை முன்னேற்றக் கண்ணோட்டத்துடன் வடிவமைத்தது வரை, அன்னாரது பயணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுவதை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றுக்கான நமது ஒருங்கிணைந்த முயற்சியில் மேலும் வலுவான உறவை திமுக எதிர்நோக்கி காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து