எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.- 21 - இளைய தளபதி விஜய்யின் பிறந்த தினம் ஜூன் 22-ம் தேதி வருகிறது. அவர் தன் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு மக்கள் இயக்கத்தினருக்கும் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- என் உயிருக்கும் மேலான அன்பு ரசிகர், ரசிகைகளே, மக்கள் இயக்கத் தோழர்களே, என்னை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள், எனது பிறந்த நாளை ஏழை-எளியவர்களுக்கு நற்பணி செய்யும் நாளாக கொண்டாடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தானத்தில் சிறந்த தானம் கண் தானம். நாம் மறைந்தபின் நமது கண்களை இன்னொருவருக்குக் கொடுப்பதால் மீண்டும் இந்த மண்ணில் நாம் வாழும் பாக்கியம் கிடைக்கிறது.
நாம் மற்றவர்களுக்கு கண் பார்வை கொடுப்பதன் மூலம் நாம் இறந்த பிறகும் உயிரோடு வாழ்கிறோம் என்ற பெருமை நமக்கு கிடைக்கிறது. ஆகவே மண்ணுக்குள் மக்கிப் போகின்ற கண்கள் பார்வையற்ற ஒருவருக்கு ஒளி கிடைக்க உதவட்டும். மீண்டும் இந்த உலகில் பிறப்பெடுத்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கட்டும். எனது மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 100 பேர் சென்னையில் என் முன்னிலையில் கண்தானம் செய்கிறார்கள். தமிழகம் எங்கும் என்னை நேசிக்கும் அனைவரும் கண் தானம் செய்தால் நான் மகிழ்ச்சியடைவேன்.
உயிருக்குப் போராடி சாகும் தருவாயில் எங்கோ இருக்கும் ஒரு சகோதரனை, சகோதரியை நம் ரத்தத்தின் மூலம் காப்பாற்ற முடியும். நம் தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 2 இலட்சம் யூனிட்கள் ரத்தம் தேவைப்படுகிறது. இப்போது நம்மிடம் இருப்பது 40,000 யூனிட்கள் தான் என்கிறது புள்ளி விவரம். அதனால் ஒவ்வொருவரும் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். நீங்கள் செய்யும் ரத்ததானம் மக்களிடையே பேசப்பட்டு பரவலாகி ரத்ததான விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தவேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்கிறேன்.
தானம் செய்வது மகா புண்ணியம். ஏழை மாணவ-மாணவிகள் பத்து பேருக்கு பேனா, பென்சில் வாங்கிக் கொடுத்தாலும் அதுவும் ஒரு சமூகப் பணிதான். நம்மால் முடிந்த அளவிற்கு ஏழைகளுக்கு, முதியவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழைப் பெண்களுக்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுத்து அவர்கள் சொந்தக்காலில் நிற்க உதவலாம். மற்றவர்களை சந்தோஷப்படுத்தி ஆத்ம திருப்தி அடைவது ஒரு மிகப்பெரிய சந்தோஷமாகும்.
இலலாமை இல்லாத சமுதாயம் காண நாம் தொடர்ந்து அயராது களப்பணி ஆற்றி, நம் மக்கள் இயக்கத்தை வலுவடைய செய்யவேண்டும் என அன்புடன் உங்களை அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 14 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-11-2024.
18 Nov 2024 -
குண்டர் சட்டத்தில் அஸ்வத்தாமன் கைது: தமிழக அரசு, சென்னை கமிஷனருக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
18 Nov 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அஸ்வத்தாமனை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்த மனு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு செ
-
டி-20 கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலிய அணி
18 Nov 2024ஹோபர்ட் : டி-20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை ஆஸ்திரேலிய அணி ஒயிட்வாஷ் செய்தது.
சுற்றுப்பயணம்...
-
சவேரியார் பேராலய திருவிழா: டிசம்பர் மாதம் 3-ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை
18 Nov 2024கன்னியாகுமரி : சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச., 3-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு : கோவில் நடை அடைப்பு - பரிகார பூஜை
18 Nov 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவிலில் யானை மிதித்ததில் பாகன் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.
-
தியாகத்தின் உச்சம்: வ.உ. சிதம்பரனாருக்கு கமல்ஹாசன் புகழாரம்
18 Nov 2024சென்னை, தியாகத்தின் உச்சம் வ.உ. சிதம்பரனார் என்று அவரது நினைவு நாளில் மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
சிறையில் தூக்கமின்றி தவிப்பு: நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு
18 Nov 2024சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழலா? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம்
18 Nov 2024புதுக்கோட்டை : '2026ம் ஆண்டு வரும் தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
-
தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
18 Nov 2024சென்னை : தமிழ்நாட்டிற்கு அதிக வரிப் பகிர்வு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
இன்று ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இந்திய செயற்கை கோள் விண்ணில் ஏவப்படுகிறது
18 Nov 2024வாஷிங்டன் : உலக பணக்காரரான எலான்மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமமும் (இஸ்ரோ) இணைந்து விண்வெளிக்கு இந்திய வீரரை அனுப்பும் முயற்சியி
-
பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்
18 Nov 2024கராச்சி : பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேரி கிறிஸ்டன்...
-
காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டுள்ளது: டெல்லி முதல்வர் அதிஷி தகவல்
18 Nov 2024புதுடெல்லி, காற்று மாசு அதிகரிப்பால் வட மாநிலங்களில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
-
பேரிடர் சமயங்களில் மறு சீரமைப்பை மேற்கொள்ள மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்க பரிந்துரைக்க வேண்டும் : 16-வது நிதிக்குழுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Nov 2024சென்னை : பேரிடர் துயர் தணிப்பு பணி மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்கிட 16-வது நிதிக்குழு பரிந்துரைக்க வேண
-
ஆராய்ச்சி கல்வி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் : போராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தல்
18 Nov 2024சென்னை : ஆராய்ச்சி மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
முன்னணி நாளிதழ் ஒன்றில் வெளியான அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்ற செய்தி தவறானது: த.வெ.க. பொதுச் செயலாளர் விளக்க அறிக்கை
18 Nov 2024சென்னை, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நடிகர் விஜய் கூட்டணி வைக்கவுள்ளதாக கருத்துகள் பரவி வந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
வாத்தியார் படத்தின் டீஸர் வெளியீடு
18 Nov 2024நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'வா வாத்தியார்' என்ற படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.
-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவமனை தீ விபத்தில் 7 குழந்தைகளை மீட்ட நபர்
18 Nov 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமி பாய் மருத்துவக் கல்லூரியின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தீ பற்றிய அடுத்த வினாடியே சற்றும் யோசிக்காமல், யா
-
தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசுபாடு எதிரொலி: தலைநகர் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் :9-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த உத்தரவு
18 Nov 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு பிரச்சனை மிகவும் தீவிர மடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் நச்சு புகை சூழ்ந்து காணப்படுகிறது.
-
இந்தவாரம் வெளியாகும் நிறங்கள் மூன்று
18 Nov 2024ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில்
-
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு
18 Nov 2024சென்னை : தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அ.தி.மு.க.வில் மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
வேத மந்திரங்கள் முழங்க பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரேசிலில் உற்சாக வரவேற்பு
18 Nov 2024ரியோ டி ஜெனீரோ, நைஜீரியாவில் ஆக்கப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகருக்கு நேற்று காலை சென்று சேர்ந்த
-
தமிழகத்தில் தஞ்சை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
18 Nov 2024சென்னை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தஞ்சை, குமரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்: ராகிங் கொடுமையால் மருத்துவ கல்லூரி மாணவர் உயிரிழப்பு
18 Nov 2024காந்திநகர் : குஜராத்தின் தார்பூர் பதான் பகுதியில் ஜி.எம்.இ.ஆர்.எஸ். என்ற பெயரில் மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
-
சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் வெளியீடு
18 Nov 2024திருவனந்தபுரம் : சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை தேவசம் போர்டு வெளியிட்டுள்ளது.
-
தெலுங்கானாவில் சம்பவம்: கல்லூரி மாணவருக்கு மொட்டை போட்ட பேராசிரியர் மீது வழக்கு
18 Nov 2024கம்மம், தெலுங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது.