முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி, நீலகிரி, கோவையில் கன மழை எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், தீவிரம் அடைந்துள்ளது. அரபிக்கடலை ஒட்டியுள்ள, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள்; வங்க கடலை ஒட்டியுள்ள, தெலுங்கானா, அசாம், ஒரிசா, மேற்கு வங்க மாநிலங்களிலும், கன மழை பெய்து வருகிறது. ‘நகரும் மேக கூட்டங்களால், தமிழகத்தில் ஆங்காங்கே திடீர் மழை பெய்கிறது.

அதே நேரம் தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களின் பல இடங்களில், இன்று, கன மழை தொடரும்’ என, வானிலை மையம் எச்சரித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து