முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர், டிச. - 6 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மைனஸ் 10.5 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. பல்வேறு இடங்களில் தட்பவெப்ப நிலை 10 டிகிரி செல்சியசுக்கும் குறைவாகவே காணப்பட்டது. குறைந்தபட்ச அளவாக லே மாவட்டத்தில் மைனஸ் 10.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. மற்ற பகுதிகளான ஸ்ரீநகரில் மைனஸ் 1.5 டிகிரியாகவும், பஹால்காமில் மைனஸ் 3.4 டிகிரியாகவும், குல்மார்க்கில் 3.0 டிகிரியாகவும், காசிகண்டில் மைனஸ் 2.24 டிகிரியாகவும், குப்வாராவில் மைனஸ் 1.4 டிகிரியாகவும் பதிவானது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்