முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மைதானத்தில் டான்ஸ் ஆடிய விராட் கோலி...!

Indian cricket team captain Virat Kohli is currently back in the headlines. He is the one who attracts people's attention from time to time by his excellent play. The Indian team took the field against Afghanistan during the ongoing T20 worldcup match. Virat Kohli dances on the field during that match, which is going viral in social media.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். தனது சிறப்பான ஆட்டத்தால் அவ்வப்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருபவர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியின் போது இந்திய அணி களம் இறங்கியது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது. அப்பொழுது விராட் கோலி மைதானத்தில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago