முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.நகர் துணைக்கமிஷனர் பகலவன் பணியிட மாற்றம்

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - சென்னை தி.நகர் துணைக்கமிஷனர் பகலவன் டிஜிபி அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சென்னை மாநகரத்தின் தியாகராயநகர் காவல்துறை துணைக்கமிஷனர் பகலவன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் சென்னையில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு ( டி.ஜி.பி) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து