முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் மதிப்பு சற்று சரிவு

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று காலை 2 காசுகள் சரிந்து 63.46 ரூபாயாக ஆக இருந்தது. அமெரிக்கா டாலருக்கு எதிராக பல்வேறு நாடுகளின் கரன்சிகளும் நேற்று பெரிய அளவில் மாற்றம் காணவில்லை. நேற்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 2 காசுகள் குறைந்து, 64.46 ரூபாயாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து