முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலம்பியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

புதன்கிழமை, 4 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

நாக் அவுட் சுற்றில் கொலம்பியா, இங்கிலாந்து அணிகள் மோதி கொண்டன.ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணிகளும் வெற்றி பெற போட்டி போட்டு மல்லுக்கட்டி கொண்டதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதற்கிடையே ஆட்டத்தின் இரண்டாம் பாதியின் 57-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேய்ன் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகமூட்டினார்.

இங்கிலாந்து அணியை பழி தீர்க்க துடித்த கொலம்பியா அணி ஆட்டத்தின் கூடுதல் நிமிடத்தில் கோல் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் நடைபெற்ற பெனால்ட்டி வாய்ப்பு முறைப்படி இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பிய அணியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து