முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கில் 23-ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பு

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

சென்னை, கூட்டுறவு சங்கத் தேர்தல் வழக்கில் 23-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு நடப்பதாக பல்வேறு அமைப்புக்கள் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்குகள் தொடுத்தன. இந்த வழக்கில் வரும்  23-ம் தேதி இறுதி விசாரணை முடிந்து அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து