என் வாழ்நாளில் மறக்க முடியாத கருப்பு நாள்: கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      சினிமா
rajinikanth 2018 5 28

சென்னை : என் வாழ்நாளில் மறக்கமுடியாத கருப்பு நாள் என்று கலைஞர் மறைவு குறித்து நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்புநாள் என்றும் அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து