முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜா புயல்: தமிழக மேலாண்மை வாரியத்திற்கு ஸ்டாலின் பாராட்டு

வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : கஜா புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கஜா புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு மேற்கொள்ளும் மீட்புப் பணிகளுடன் தி.மு.க. தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து