முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் லேசான நிலநடுக்கம்

புதன்கிழமை, 2 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

ரோம் : இத்தாலி நாட்டில் நள்ளிரவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இத்தாலி நாட்டின் அப்ரூஜ்ஜோ பகுதியில் காலேலாங்கோ நகர் அருகே நள்ளிரவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. இதுபற்றி தேசிய புவிஇயற்பியல் மற்றும் எரிமலையியல் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில்,

நிலநடுக்கம் காலேலாங்கோ அருகே 10 மைல்கள் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பொருட்சேதம் ஆகியவை பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து