முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபரேஷன் தியேட்டரில் நர்சை முத்தமிட்ட டாக்டர் சஸ்பெண்டு

புதன்கிழமை, 16 ஜனவரி 2019      இந்தியா
Image Unavailable

உஜ்ஜய்ன் : ஆபரேஷன் தியேட்டருக்குள் பெண் செவிலியரை முத்தமிட்ட டாக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜய்ன் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சீனியர் மருத்துவர் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள் வைத்து பெண் செவிலியரை முத்தமிட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மதிய உணவு இடைவேளையின் போது ஆபரேஷன் தியேட்டருக்குள் மருத்துவர் இப்படி மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. ஒரு மருத்துவனையின் சீனியர் மருத்துவர் இப்படி நடந்து கொண்டது மோசமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதையடுத்து விசாரணை நடைபெற்றது. இதையடுத்து உடனடியாக டாக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து