பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2019      வர்த்தகம்
petrol -diesel price 2018 5 23

சென்னை : பெட்ரோல் விலை லிட்டருக்கு நேற்று 10 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.80 ஆக விற்பனையானத.ு

சர்வதேச கச்சா எண்ணைய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய்  நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினசரி அடிப்படையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதன் படி, நேற்று எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் குறைந்து ரூ.73.80 ஆக விற்பனையானது. டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகள் குறைந்து ரூ.69.52 ஆக  விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து