முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழிசை இன்று வேட்பு மனுத்தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

திருச்செந்தூர் : தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். முன்னதாக தமிழிசை திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று அங்கு தனது வேட்பு மனு கோப்புகளை வைத்து வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதியளித்தார். இந்த தொகுதியில் இவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து