முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் ரூ.49 ஆயிரத்தை கடந்த ஒரு சவரன் தங்கத்தின் விலை..!

வியாழக்கிழமை, 14 மார்ச் 2024      வர்த்தகம்
gold 2023 01 26

சென்னை, தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று முன்தினம் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில், நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று ரூ.200 உயர்ந்து ரூ.49,080-க்கு விற்பனையானது. தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,135-க்கு விற்பனையானது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.80க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து