முகப்பு

உலகம்

Linya-Indya

லிபியாவில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து வெளியேற்றம்

2.Mar 2011

  புதுடெல்லி, மார்ச் 2 - கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டில் இருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்றி தாயகம் ...

Image Unavailable

லிபியா விவகாரம் - ஒபாமா ஆலோசனை

2.Mar 2011

வாஷிங்டன்,மார்ச். - 2 - லிபியாவில் மக்களுக்கு எதிராக ஏவப்பட்டுள்ள வன்முறையை தடுத்து நிறுத்துவது குறித்தும் அந்த நாட்டு மீது மேலும்...

Oscar3

83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

1.Mar 2011

  லாஸ்ஏஞ்சல்ஸ்,மார்ச்.1 - 83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் தி கிங்ஸ் ஸ்பீச்...

TheKings Speech6

தி கிங்ஸ் ஸ்பீச் படத்துக்கு 4 ஆஸ்கார் விருது

28.Feb 2011

மார்ச்.1 - 83 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் தி கிங்ஸ் ஸ்பீச் ஹாலிவுட் ...

india fight

இந்தியாவின் பழமை வாய்ந்த போர் முறைக்கு பாராட்டு

28.Feb 2011

  டாக்கா,பிப்.28 - இந்தியாவின் பழங்கால போர் முறை இன்னும் மிகவும் சிறந்ததாக இருக்கிறது என்று வங்கதேச எழுத்தாளரும் மனித ...

newzland

நியூசிலாந்து பூகம்பத்தில் பலியானவர்கள்எண்ணிக்கை உயர்வு

28.Feb 2011

  கிறிஸ்ட்சர்ச், பிப்.28 - நியூசிலாந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 145 ...

lbilya1

லிபியாவிலிருந்து 528 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்

27.Feb 2011

  புதுடெல்லி, பிப். 28 - கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள லிபியா நாட்டிலிருந்து இரு விமானங்கள் மூலம் 528 இந்தியர்கள் தாயகம் வந்து ...

Yemen

ஏமன் நாட்டிலும் அதிபருக்கு எதிராக போராட்டம் தீவிரம்

26.Feb 2011

  சானா,பிப்.27 - எகிப்து,லிபியாவை அடுத்து ஏமன் நாட்டிலும் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை ...

India-Elec

இந்தியாவில் தேர்தல் பயிற்சி பெற உலக நாடுகல் விருப்பம்

26.Feb 2011

  வாஷிங்டன்,பிப்.27 - இந்தியாவில் தேர்தல் பயிற்சி பெற உலக நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ...

Hillary Clinton

இந்திய மாணவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: அமெரிக்கா

26.Feb 2011

  வாஷிங்டன்,பிப்.27 - அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்று அந்த நாடு,இந்தியாவுக்கு ...

Image Unavailable

லிபியா மீது அமெரிக்கா பொருளாதார தடை

26.Feb 2011

  வாஷிங்டன்,பிப்.27 - உள்நாட்டு போரில் சிக்கியுள்ள லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் ...

Indian Libya

லிபியாவிலிருந்து இந்தியர்களை மீட்க 2 விமானங்கள்

26.Feb 2011

புது டெல்லி,பிப்.27 - லிபியாவில் உள்ள இந்தியர்களை மீட்டு வர ஏர் இந்தியாவின் 2 விமானங்கள் நாளை லிபியா செல்கிறது. லிபியாவில் அதிபர் ...

No Image2 3

இந்திய மாணவர்களிடம் வேவுபார்க்கும் கருவி அகற்றப்பட்டது

25.Feb 2011

  வாஷிங்டன்,பிப்.26 - அமெரிக்காவுக்கு படிக்க சென்ற இந்திய மாணவர்களில் மேலும் 4 பேர் கால்களில் கட்டப்பட்டிருந்து வேவு பார்க்கும் ...

Libya-Pro

லிபியா பிரச்சினை - உலகத் தலைவர்களுக்கு ஒபாமா அழைப்பு

25.Feb 2011

  வாஷிங்டன்,பிப்.26 - லிபியாவில் தற்போது நடந்து வரும் கலவரம் குறித்து பிரான்சு, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் ...

No Image5

நைஜீரியாவில் மதக்கலவரத்தில் 18 பேர் வெட்டிக்கொலை

25.Feb 2011

ஜாஸ், பிப்.25 - ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் நடந்த மதக்கலவரத்தில் 18 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் ...

Newzeland Rescue

நியூசிலாந்தில் புனரமைக்கும் பணி துவங்கியது

25.Feb 2011

கிரைஸ்ட்சர்ச், பிப். 25 - பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து நாட்டின் கிரைஸ்ட்சர்ச் நகரை புனரமைக்கும் பணிகள் ...

Australia-Pm

அதிபர் ஒபாமாவுடன் ஆஸி. பிரதமர் அடுத்த மாதம் சந்திப்பு

25.Feb 2011

வாஷிங்டன்,பிப்.25 - அமெரிக்க அதிபர் ஒபாமாவை ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டு அடுத்த மாதம் 7 ம் தேதி வெள்ளை மாளிகையில் சந்தித்து ...

Benazir

பாகிஸ்தானுக்கு முஷாரப்பை அழைத்து வரும் திட்டம் ஏதுமில்லை

25.Feb 2011

  இஸ்லாமாபாத்,பிப்.25  - பெனாசிர் கொலை வழக்கில் விசாரணை நடத்த பிரிட்டனில் இருந்து முஷாரப்பை அழைத்து வரும் திட்டம் ஏதுமில்லை ...

obama 0

நியுசிலாந்துக்கு உதவ தயார் - அமெரிக்க அதிபர்

25.Feb 2011

வாஷிங்டன்,பிப்.25 - பூகம்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நியுசிலாந்து நாட்டுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்யத் ...

UnSecretary

லிபியா அதிபர் கடாபிக்கு ஐ.நா. தலைவர் கண்டனம்

25.Feb 2011

  ஐ.நா.பிப்.25 - லிபியா நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தாக உள்ளது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ மூன் தெரிவித்துள்ளார். எகிப்தில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்: