எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து முன்னணி வீரர்களில் ஒருவரான செர்பியாவை சேர்ந்த ஜான்கோ டிப்சரோவிச் காயம் காரணமாக விலகியுள்ளார்.
சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 4–ந்தேதி முதல் 10–ந்தேதிவரை நடைபெறுகிறது. செர்பியாவை சேர்ந்த டிப்சரோவிச் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் விலகியுள்ளார். 2012–ம் ஆண்டு நடந்த சென்னை ஓபன் போட்டியில் டிப்சரோவிச் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு பதிலாக ஸ்பெயினை சேர்ந்த டேனியல் கில்மெனா இடம் பெற்றுள்ளார்.
இதற்கிடையே ஒற்றையர் பிரிவில் நேரடியாக பங்கேற்கும் வகையில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் வைல்டு கார்டு பெற்றுள்ளார். அவர் தரவரிசையில் 248–வது இடத்தில் உள்ளார். இதேபோல் இரட்டையர் பிரிவில் சோம்தேவ்– ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடிக்கும், ராம்குமார்– ஸ்ரீராம் ஜோடிக்கும் வைல்டு கார்டு வழங்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |