எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல் அவிவ் : இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலின் ராணுவ தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு இந்த மாத தொடக்கத்தில் ஈரான் தாக்குதல் நடத்தியது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு இஸ்ரேல் பதிலடி தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாத இறுதியில், கடந்த சனிக்கிழமையன்று, ஈரானின் ராணுவ இலக்குகள் மற்றும் ராக்கெட் உற்பத்தி தளங்கள் மீது இஸ்ரேலின் போர் விமானங்கள் தாக்குதலை தொடுத்தன. இதற்கு ஈரான் தரப்பில் உடனடியாக பதில் தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை.
இதுபற்றி இஸ்ரேலின் ராணுவ தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் ஹெர்ஜி ஹலேவி நேற்று ராணுவ அதிகாரிகள் மத்தியில் பேசும் போது,
இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார். எங்களுக்கு ஈரானை எப்படி அணுக வேண்டும் என தெரியும்.
இந்த முறை நாங்கள் மிக திறமையாக ஈரானை அடைந்து, நாங்கள் தாக்காமல் விட்டு வைத்த இடங்களை அதிக திறனுடன் கடுமையாக தாக்குவோம் என்று தெரிவித்தார்.
ஈரானில் உள்ள சில இடங்களை தாக்குவது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், இதன் மீது நாம் மீண்டும் தாக்குதல் நடத்த கூடும். இந்த விசயம் இதனுடன் முடிந்து விடவில்லை. தாக்குதலின் மத்தியிலேயே நாம் இருக்கிறோம் என்று அப்போது அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 hours ago |
-
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி - குரு பூஜை விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
29 Oct 2024சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று
-
2026-ல் நம் இலக்கை அடைவோம்: த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
29 Oct 2024சென்னை : மாநாட்டை வெற்றி பெற செய்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த த.வெ.க.
-
தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு
29 Oct 2024சென்னை : தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிகாக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
அமைச்சர் தலைமையில் நல வாரிய கூட்டம்: பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்க ஒப்புதல்
29 Oct 2024சென்னை, கல்வி உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை மற்றும் ஈமசடங்கு உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
-
நாட்டில் வளர்ச்சிப்பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
29 Oct 2024புதுடெல்லி : ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல்
-
29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 31 லட்ச ரூபாய் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
29 Oct 2024சென்னை : தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.
-
ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்திற்கு விற்பனை: புதிய உச்சம் தொட்டது 1 சவரன் தங்கம் விலை
29 Oct 2024சென்னை : சென்னையில் நேற்று (அக்.,29) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து 7,375 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,000க்கும் விற்பன
-
அயோத்தி கோவிலில் கடவுள் ராமர் தீபாவளி கொண்டாட உள்ளார்: பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி
29 Oct 2024புதுடெல்லி, அயோத்தி கோவிலில் கடவுள் ராமர் 500 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி கொண்டாட உள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2024.
30 Oct 2024 -
ஐதராபாத்தில் நிகழ்ந்த சோகம்: மகன் இறந்தது கூட தெரியாமல் இருந்த பார்வையற்ற பெற்றோர்
29 Oct 2024ஐதராபாத், ஐதராபாத்தில் வசித்து வந்த பார்வையற்ற தம்பதி, மகன் உயிரிழந்தது தெரியாமல் 4 நாட்களாக அவரிடம் உணவும், தண்ணீரும் கேட்டபடி இருந்துள்ளனர்.
-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: தமிழகம் - சத்தீஷ்கர் ஆட்டம் டிரா விஜய் சங்கர் அபார சதம்
29 Oct 2024கோவை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக அணியின் 2-வது இன்னிங்சில் விஜய் சங்கரின் அபார சதத்தால் தமிழகம் - சத்தீஷ்கார் ஆட்டம் டிராவில் முடிந்தது.
-
தேயிலை தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
29 Oct 2024சென்னை : தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
29 Oct 2024மும்பை, நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
உச்ச நேரம் மாற்றத்தால் தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்
29 Oct 2024சென்னை, உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை தி.மு.க. அரசு வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்
-
ரோகித்திற்கு ஷிகர் தவான் ஆதரவு
29 Oct 2024நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
கடலில் படகு கவிழ்ந்து விபத்து: எகிப்தை சேர்ந்த 12 பேர் பலி
29 Oct 2024கெய்ரோ, எகிப்தை சேர்ந்த அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
-
ராஜஸ்தானில் நடந்த பஸ் விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலி
29 Oct 2024ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 36க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
இணையதளங்களில் 'அமரன்' திரைப்படத்தை வெளியிட தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு
29 Oct 2024சென்னை, அமரன்' திரைப்படம் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், 'அமரன்' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட சென்னை ஐகோர்ட் தட
-
நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: இங்கி. டெஸ்ட் அணி அறிவிப்பு
29 Oct 2024லண்டன் : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு
30 Oct 2024புதுடெல்லி : உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது.
-
மற்றொரு தாக்குதலை நடத்தினால் பதிலடி மிக,மிக கடுமையாக இருக்கும் : ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
30 Oct 2024டெல் அவிவ் : இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலின் ராணுவ
-
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர்
30 Oct 2024லாகூர் : உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்ற மோசமான நிலையை பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் எட்டியுள்ளது.
-
2025-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
30 Oct 2024சென்னை : 2025-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
எல்லையில் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை: இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு
30 Oct 2024வாஷிங்டன் : எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன்: தனது குழந்தைகளுக்காக வாங்கிய எலான் மஸ்க்
30 Oct 2024வாஷிங்டன் : டெக்ஸாசில் எலான் மஸ்க் தனது குழந்தைகளுக்காக 35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.