முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுக்குடும்பம் பற்றி சொல்லும் பிரதர்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      சினிமா
Brother 2024-10-29

Source: provided

ஜெயம்ரவியின் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிரதர். இப்படத்தில் ஜெயம் ரவி, பூமிகா, பிரியங்கா மோகன், நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் நாளை தீபாவளியன்று வெளியாக இருக்கிறது. பிரின்ஸ் புரடக்‌ஷன் கம்பெனி தயாரிப்பில் 2022ம் ஆண்டு ஆகஸ்ட்டில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. ஹரிஷ் ஜெயராஜ் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் ரசிக்கப்பட்டது. சமீபத்தில் படக்குழு துபாய்க்கு சென்று படத்தின் புரோமோஷனில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை படக்குழு நேற்று முன்தினம் சந்தித்தது. படத்தில் பூமிகாவின் தம்பியாக ஜெயம்ரவி நடிக்கிறார். பொறுப்பில்லாமல் ஊர் சுற்றும் தம்பிக்காக அக்கா பூமிகா தன் கணவர் நட்ராஜை எதிர்க்கும் விதமாகவே கதை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி ரேஸில் ஏற்கனவே இருக்கும் அமரனுக்கும் பிளடி பெக்கருகும் பிரதர் படம் பக்கா போட்டியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து