எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (அக்.31) புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தைவிட பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்பதால், சென்னை புறநகர் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று (அக். 31) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி, அனைத்து புறநகர் மின்சார ரெயில்களும் இயக்கப்படும் என்று என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 5 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 4 hours ago |
-
முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி - குரு பூஜை விழா: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
29 Oct 2024சென்னை : முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குரு பூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று
-
நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: இங்கி. டெஸ்ட் அணி அறிவிப்பு
29 Oct 2024லண்டன் : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணம்...
-
2026-ல் நம் இலக்கை அடைவோம்: த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
29 Oct 2024சென்னை : மாநாட்டை வெற்றி பெற செய்த தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்த த.வெ.க.
-
தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ சேவை நீட்டிப்பு
29 Oct 2024சென்னை : தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிகாக மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-10-2024.
30 Oct 2024 -
நாட்டில் வளர்ச்சிப்பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது : பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
29 Oct 2024புதுடெல்லி : ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு உருவாக்குகிறது என்று தெரிவித்த பிரதமர் மோடி, வளர்ச்சிப் பணிகள் மக்களுக்கு வசதிகளை வழங்குவது மட்டுமல்லாமல்
-
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர்: தமிழகம் - சத்தீஷ்கர் ஆட்டம் டிரா விஜய் சங்கர் அபார சதம்
29 Oct 2024கோவை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழக அணியின் 2-வது இன்னிங்சில் விஜய் சங்கரின் அபார சதத்தால் தமிழகம் - சத்தீஷ்கார் ஆட்டம் டிராவில் முடிந்தது.
-
29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 31 லட்ச ரூபாய் நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
29 Oct 2024சென்னை : தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து 29 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.
-
ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்திற்கு விற்பனை: புதிய உச்சம் தொட்டது 1 சவரன் தங்கம் விலை
29 Oct 2024சென்னை : சென்னையில் நேற்று (அக்.,29) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து 7,375 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,000க்கும் விற்பன
-
தேயிலை தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
29 Oct 2024சென்னை : தமிழ்நாடு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
29 Oct 2024மும்பை, நடிகர் சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த 20 வயது வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரோகித்திற்கு ஷிகர் தவான் ஆதரவு
29 Oct 2024நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
-
மற்றொரு தாக்குதலை நடத்தினால் பதிலடி மிக,மிக கடுமையாக இருக்கும் : ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
30 Oct 2024டெல் அவிவ் : இஸ்ரேல் மீது மற்றொரு ராக்கெட் தாக்குதலை நடத்தும் தவறை ஈரான் மேற்கொண்டால், பதிலுக்கு ஈரான் மீது மிக, மிக கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலின் ராணுவ
-
ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு
30 Oct 2024புதுடெல்லி : உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 855 மெட்ரிக் டன்களாக உயர்வு கண்டுள்ளது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நியூயார்க்கில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
30 Oct 2024நியூயார்க் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது
-
2025-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிச. 15-க்குள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
30 Oct 2024சென்னை : 2025-ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிசம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித்குமாருக்கு, துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
30 Oct 2024சென்னை : கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக பாகிஸ்தானின் லாகூர்
30 Oct 2024லாகூர் : உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் என்ற மோசமான நிலையை பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் எட்டியுள்ளது.
-
எல்லையில் பதற்றத்தை குறைக்க நடவடிக்கை: இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்கா வரவேற்பு
30 Oct 2024வாஷிங்டன் : எல்லையில் பதற்றத்தை குறைக்க இந்தியா, சீனா மேற்கொண்டுள்ள முயற்சியை வரவேற்கிறோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா: பசும்பொன் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை
30 Oct 2024கமுதி : முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையணிவித்து மரி
-
35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன்: தனது குழந்தைகளுக்காக வாங்கிய எலான் மஸ்க்
30 Oct 2024வாஷிங்டன் : டெக்ஸாசில் எலான் மஸ்க் தனது குழந்தைகளுக்காக 35 மில்லியன் டாலர்களுக்கு மேன்சன் ஒன்றை விலைக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
திடீர் வெள்ளம்: ஸ்பெயினில் 51 பேர் பலி
30 Oct 2024மாட்ரிட் : ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது : ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
30 Oct 2024மதுரை : இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக ஐகோர்ட் மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்க புதுச்சேரி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி
30 Oct 2024புதுச்சேரி : புதுச்சேரியில் ரேசன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
-
கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்
30 Oct 2024பெங்களூரு : கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.