எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

*அருகம்புல் பொடி : அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி.
*நெல்லிக்காய் பொடி : பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது.
*கடுக்காய் பொடி : குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி : அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது.
*அமுக்கலா பொடி : தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி : சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி : சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி : நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி : நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி : மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி : இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி : மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி : இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி : ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.
வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.
*ஜாதிக்காய் பொடி : நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி : உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி : வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி : மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி : உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி : கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி : குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி : வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி : தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி : உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி : அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி : காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி : அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி : மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி : மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி : தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி : சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி : உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி : ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி : கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி : பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் : குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி : சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி : குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி : சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி : பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி : ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி : சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி : சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி : நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி : இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி : உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி : சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி : பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும்,
உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி : தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி : குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி : பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி : உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி : கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி : பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 1 week ago |
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைவு
05 Apr 2025சென்னை : தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 குறைந்து ஒரு பவுன் தங்கம் 66,480-க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,310-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-04-2025.
05 Apr 2025 -
கவிஞருக்கு மோதிரம் அணிவித்த பாக்யராஜ்
05 Apr 2025கவிஞர் முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
-
சத்யராஜ் நடிக்கும மெட்ராஸ் மேட்னி
05 Apr 2025சத்யராஜ் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படம் மெட்ராஸ் மேட்னி.
-
பூரி ஜெகன்நாத்துடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி
05 Apr 2025பூரி ஜெகன்நாத் விஜய் சேதுபதி ஆகியோரின் காம்பினேஷனில், புதிதாக ஒரு படம் உருவாகவுள்ளது. இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
-
கராத்தே கிட் - லெஜென்ட்ஸ் டிரைலர் வெளியீடு
05 Apr 2025ஜாக்கி சான் நடிக்கும் கராத்தே கிட் லெஜென்ட்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
-
சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் பைலா
05 Apr 2025கலா தியேட்டர்ஸ் சார்பில் இயக்குநர் ராசய்யா கண்ணன் தயாரிக்கும் படம் பைலா. கதையின் நாயகனாக சமுத்திரக்கனி நடிக்கும் இப்படத்தினை கே..வீரக்குமார் இயக்குகிறார்.
-
புஷ்பநாதன் தயாரித்து இயக்கிய கமு - கபி
05 Apr 2025பிளையிங் எலிபன்ட்ஸ் எண்டர்டைன்மென்ட் சார்பில் புஷ்பநாதன் ஆறுமுகம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘க. மு - க.
-
ஜி.வி.பிரகாஷின் பிளாக்மெயில் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு
05 Apr 2025மு.மாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகும் படம் ‘பிளாக்மெயில்’.
-
வரலட்சுமி சுகாசினி கூட்டணியில் தி வெர்டிக்ட்
05 Apr 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வுக் கதையுமாக உருவாகி உள்ள திரைப்படம் தி வெர்டிக்ட். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யுலேகா ராமன்
-
தமிழக பா.ஜ.க. தலைவர் 12-ம் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு; அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி?
05 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க.
-
கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
05 Apr 2025சென்னை : தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று (ஏப்.6) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம
-
இந்தியாவுக்கு எதிராக இலங்கைப் பகுதியை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் : அதிபர் அனுர குமார திசநாயக்க உறுதி
05 Apr 2025கொழும்பு : இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஸ்திரத்தன்மைக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் தங்கள் பிரதேசத்தை பயன்படுத்த இலங்கை அனுமதிக்காது என்று அந்நாட்டு அதிபர் அனுர கு
-
தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் நேரில் பிரதமர் மோடி வலியுறுத்தல் : மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையை கடைபிடிக்கவும் ஒப்புதல்
05 Apr 2025கொழும்பு : மீனவர்கள் பிரச்சினையில் மனிதாபிமான அணுகுமுறையைக் கடைபிடிக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
2024-25-ம் ஆண்டில் நாட்டிலேயே 9.69 சதவீத வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் புதிய உச்சம் தொட்ட தமிழகம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
05 Apr 2025சென்னை : 2024-25-ம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவீத உண்மை வளர்ச்சி வீதத்துடன் இந்தியாவிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி வருகை: மதுரை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு
05 Apr 2025மதுரை : பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
நவநிர்மாண் சேனா கட்சியினருக்கு முதல்வர் பட்னாவிஸ் எச்சரிக்கை
05 Apr 2025மும்பை : யாராவது சட்டத்தை கையில் எடுத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்.
-
இலங்கையில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய அணிவகுப்பு மரியாதை
05 Apr 2025கொழும்பு : இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு கொழும்புவில் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
குட் பேட் அக்லி டிரைலர் வெளியீடு
05 Apr 2025அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாயிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்தது.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
05 Apr 2025சென்னை : சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேலான இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
தனுஷின் இட்லி கடை ரிலீஸ் தேதி மாற்றம்
05 Apr 2025தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
-
உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம்
05 Apr 2025சென்னை : உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனு தாக்கல்
05 Apr 2025சென்னை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
ஜூலை மாதம் வெளியாகும் மாரீசன்
05 Apr 2025பகத் பாசில், வடிவேலு, நடிப்பில் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாரீசன். வி.
-
கனடாவில் இந்தியர் குத்தி கொலை
05 Apr 2025ஒட்டாவா : கனடாவில் இந்திய நாட்டை சேர்ந்த நபர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.