எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Suicide 2023 04 29](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2023/11/28/Suicide_2023_04_29.jpg?itok=qIOO08vP)
Source: provided
மதுரை : மதுரையில் நகைக்கடை தீ விபத்தில் ஒருவர் பலியான நிலையில் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை தெற்குமாசி வீதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி, ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இந்த கடை உரிமையாளரின் மருமகன் மோதிலால் (வயது 45). இவரும் கடையில் இருந்தார்.
இந்நிலையில், இரவு 8 மணியளவில் நகைக்கடையின் முதல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட மோதிலால் தீயை அணைக்க முதல் தளத்திற்கு விரைந்து சென்றார். தீ வேகமாக பரவியதால் மோதிலாலால் கீழ்தளத்திற்கு செல்லமுடியவில்லை. அதேவேளை, தீ வேகமாக பரவிய நிலையில் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறினர்.
ஆனால், மோதிலால் நகைக்கடையின் முதல் தளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வந்த நிலையில் நகைக்கடைக்குள் சிக்கிக்கொண்ட மோதிலாலை மீட்க தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் சென்றனர். கடைக்குள் இருந்த ஒரு அறையில் மோதிலால் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட மீட்புக்குழுவினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மோதிலாலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
2-வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி: 14 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி
09 Feb 2025காலே, இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது
09 Feb 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடுகிறது கூட்டத்தில் விரைவில் தாக்கலாகும் தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்படுகிறது.
-
வரும் 21, 22-ம் தேதிகளில் கடலூருக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் வெற்றி பெற முடியாது என்பதால் அமைதியை கெடுக்கும் வேலைகளை தூண்டுகின்றனர் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், வஞ்சிப்பது பா.ஜ.க.
-
தேஜஸ் போர் விமானத்தில் ஒன்றாக பறந்த ராணுவ, விமானப்படை தளபதிகள்
09 Feb 2025பெங்களூரு, கர்நாடகாவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியையொட்டி, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி, விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் ஆகியோர் ஒன்றாக தேஜஸ் போர் விமா
-
அதிக வயதில் அறிமுகம்
09 Feb 2025இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
-
விவாகரத்து தொடர்பான ஜீவனாம்சம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
09 Feb 2025புதுடில்லி, முதல் கணவரிடம் இருந்து சட்டபூா்வமாக விவாகரத்து பெறாவிட்டாலும் 2-ஆவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தமிழக மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடி நிதி பறிப்பு: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Feb 2025சென்னை, தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2,152 கோடி நிதி பறித்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் இரக்கமற்ற செயலில் மத்திய அரசு ஈடுபட
-
7.6 ரிக்டர் அளவில் கரீபியன் தீவில் நிலநடுக்கம்
09 Feb 2025மெக்சிகோ சிட்டி, கரீபியன் கடற்பகுதியில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை
09 Feb 2025பிஜாபூர், சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 31 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
ரூ.18.63 கோடி மதிப்பில் திருச்சி பறவைகள் பூங்கா: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
09 Feb 2025திருச்சி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், கம்பரசம்பேட்டை ஊராட்சி, அய்யாளம்மன் படித்துறை பகுதியில் ரூ.18.63 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி பறவைகள் பூங்கா
-
சீன நிலச்சரிவில் சிக்கி 28 பேர் மாயம்
09 Feb 2025பீஜிங், சீனாவின் தென்மேற்கு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில் மாயமான 28 பேரை தேடும் பணி 2வது நாளாக தொடருகிறது.
-
பெண்களுக்கு பாதுகாப்பில்லா தமிழகம்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
09 Feb 2025சென்னை, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறுவதால் மக்கள் கொதிப்படைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
-
35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அச்சடிக்கும் பணி தீவிரம்
09 Feb 2025சென்னை, வரும் கல்வியாண்டில் 35.12 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று பிரயாக்ராஜ் பயணம்
09 Feb 2025பிரயாக்ராஜ், உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்
-
ஆஸ்திரேலியா வெற்றி எதிரொலி:ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் மாற்றமில்லை
09 Feb 2025துபாய், இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐ.சி.சி டெஸ்ட்
-
காசாவின் முக்கிய பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெற்ற இஸ்ரேல்
09 Feb 2025டெல் அவிவ், வடக்கு காசாவைவும், தெற்கு காசாவையும் பிரிக்கும் முக்கிய பகுதியாக நெட்சாரிம் பாதையில் இருந்து இஸ்ரேல் தனது படைகளை நேற்று திரும்ப பெற்றுள்ளது.
-
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 38 பேர் திடீர் பணியிட மாற்றம்
09 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் 38 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
-
உ.பி. மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்
09 Feb 2025பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் இதுவரை 41 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு காயமடைந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 Feb 2025சென்னை, வேலூர் மாவட்டம் அருகே ரெயில் பெட்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டு பலத்த காயமடைந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்துள்ள முத
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: மதவெறி அமைப்புகளை புறக்கணிக்க தி.மு.க. கூட்டணி கட்சிகள் கோரிக்கை
09 Feb 2025சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மதவெறி அமைப்புகளை முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூட்டாக
-
மெக்சிகோவில் பயங்கரம்: பஸ்-லாரி மோதி 41 பேர் பலி
09 Feb 2025மெக்சிகோ சிட்டி, மெக்சிகோவில் பேருந்து ஒன்று, லாரி மீது மோதிய விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஊழல் கட்சியாக மாற்றி விட்டார்: டில்லி தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு: பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு
09 Feb 2025புதுடில்லி, டில்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு கெஜ்ரிவால் தான் முழு பொறுப்பு என்று அந்த கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான பிரபல வக்கீல்
-
சென்னையில் பல்நோக்கு மைய கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்
09 Feb 2025சென்னை, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பல்நோக்கு மைய கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
-
பிரிட்டன் இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா? டிரம்ப் பதில்
09 Feb 2025வாஷிங்டன், பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்தப்படுவாரா என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார்.
-
இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள் கைது
09 Feb 2025ராமேசுவரம், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 14 தமிழ்நாடு மீனவர்கள், 2 படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.