எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மூரார்பாத் என்ற கிராமத்தில் இஸ்லாமியர்களும், இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். அரசியல் காரணங்களுக்காக இவர்களை பிளவுப்படுத்த நினைப்பவர்கள், அதற்காக அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்தி ஊரில் கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால், இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டு பிரிந்துபோக, பிறகு அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா?, என்பதே படத்தின் மீதிக்கதை.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த், தனது மகளுக்காக தான் இந்த படத்தில் நடித்தார் என்பது அனைவரும் அறிந்தது தான், அதற்காக தனது மேக்கப்பில் கூட கவனம் செலுத்தாமல் நடித்திருக்கிறார்
மதத்தின் மூலம் மக்களிடம் பிரிவிணையை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு எதிராகவும், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் கைதட்டல் பெறுகிறது.
விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இருவம் கிரிக்கெட் விளையாடக் கூடியவர்கள் என்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட்டை தாண்டி இருவருமே இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
மதத்தை வைத்து மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் கூட்டத்தின் சூட்சியில் சிக்காமல் எப்போதுமே ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்ற கருத்தை வலியுறுத்தும் கதையில் சாதிய ஆதிக்கம் பற்றியும் பேசியிருக்கும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடக்கும் பிரச்சனை, இரண்டு தரப்பினருக்குமான மத கலவரமாக உருவெடுப்பது எப்படி என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
மொத்தத்தில், ‘லால் சலாம்’ சலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 day ago |