முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்: விமானி உயிரிழப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2024      உலகம்
Helicopter-2024-07

மாஸ்கோ, ரஷ்யாவின் தென்மேற்கே கலுகா பகுதியில் மி-28 ரக ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.  இந்நிலையில், அந்த ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது.  இதனால், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. உக்ரைன் எல்லையையொட்டி 93 மைல்கள் தொலைவில் வனப்பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.  

இந்த விபத்தில் சிக்கி, ஹெலிகாப்டரை ஓட்டி வந்த விமானி பலியானார். இதனை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகமும் தெரிவித்துள்ளது.  இது பற்றி நடந்த முதல்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பேரிடர் ஏற்பட்டு உள்ளது என அதுபற்றி அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டில் இருந்து வெளிவரும் டாஸ் மற்றும் இன்டர்பேக்ஸ் ஆகிய 2 செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து