எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மலேசிய நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆன்மிக சுற்றுலா வந்த 12 பேர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். வேனை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் கந்தையா (40) ஓட்டினார். அதே சமயம் தஞ்சாவூர் அருகே உள்ள மாதா கோட்டையைச் சேர்ந்தவரும் தஞ்சாவூர் காந்தி நகர் பகுதியில் வசித்து வரும் பவுல் டேனியல் (38) அவரது மகள்கள் சூசன்ரெகுமா (10), ஹெலன் சாமா (7) , சித்தப்பா மைக்கேல் (63) ஆகிய 4 பேர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆண்டாஊரணி மணலூர் கிராமத்திற்கு உறவினர் வீட்டு விசேசத்துக்காக காரில் திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அந்தக் காரை பவுல் டேனியல் ஒட்டி வந்தார்.
இந்நிலையில் தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் அருகே டெம்போ வேனும்- காரும் நேருக்கு நேராக மோதியது. சம்பவ இடத்திலேயே பவுல் டேனியல், சூசன்ரேமா, ஹெலன் சாமா , மைக்கேல் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். வேன் ஓட்டுநர் வேனில் இருந்த மலேசிய நாட்டை சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர்.
விபத்து பற்றிய தகவல் அறிந்த தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தாலுகா காவல் ஆய்வாளர் சரவணன் வட்டாட்சியர் சேதுநம்பு ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மலேசியா நாட்டைச் சேர்ந்த யோகேஸ்வரி (38 ), மோகாசினி( 21) அமுதாதேவி (46) குணசுந்தரி ( 51) ரேணுகா ( 51) சந்திரன்( 55) ரெவின் (26 ) ஆகியோர்கள் கிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தேவகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2024.
12 Nov 2024 -
மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
12 Nov 2024சென்னை : சென்னையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசரகால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்
-
டாஸ்மாக் தரப்பை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு : சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் உத்தரவு
12 Nov 2024சென்னை : மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான டாஸ்மாக்கின் சுற்றற
-
தி.மு.க. ஆட்சியை கண்டு சிலர் வயிறு எரிகிறார்கள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
12 Nov 2024சென்னை : திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும்.
-
கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
12 Nov 2024சென்னை : கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
பெண்களின் திருமண வயதை 9-ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் : ஈராக்கில் விரைவில் அமல்படுத்த முடிவு
12 Nov 2024பாக்தாத் : பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் ஈராக்கில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
12 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல்
12 Nov 2024கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை 14-ம் தேதி நடைபெற உள்ளது.
-
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு
12 Nov 2024காசா சிட்டி : காசா முனை கான் யூனிஸ், நசிரத் அகதிகள் முகாம் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
12 Nov 2024நாகை : தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்
12 Nov 2024போர்ட் லூயிஸ் : மொரீஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக டாக்டர் நவீன் ராம்கூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Nov 2024சென்னை, கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அர
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை, தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை : தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
ஜப்பான் பிரதமராக ஷெகெரு இஷிபா மீண்டும் தேர்வு
12 Nov 2024டோக்கியோ : ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தேர்வாகி உள்ளார்.
-
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸ்: டிரம்ப்
12 Nov 2024புளோரிடா : அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு: மாவோயிஸ்டு ஆதிக்க பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்டில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
நடிகர் ஷாரூக் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
12 Nov 2024ராய்பூர் : பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை சத்தீஸ்கரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு
12 Nov 2024புதுடெல்லி : பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோ்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
ஆதார் - பான் கார்டு இணைப்புக்கு டிச.31-வரை மத்திய அரசு கெடு
12 Nov 2024புதுடெல்லி : ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய கெடுவை விதித்துள்ளது.
-
அக். மாதம் வரை கூடுதலாக ரூ. 9,229 கோடி வருவாய் ஈட்டி வணிகவரி துறை சாதனை : அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
12 Nov 2024சென்னை : வணிகவரித் துறை வருவாயை கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது அக்டோபர் வரை ரூ.
-
பதிவாளரிடம் ரூ. 1.60 கோடியை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது: ஐகோர்ட் உத்தரவு
12 Nov 2024சென்னை : ரூ.1.60 கோடியை ஐகோர்ட்டு பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டிச.31 மற்றும் ஜன.1-ல் குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Nov 2024சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தே
-
குமாரசாமியை விமர்சித்த கர்நாடக அமைச்சர் சமீர் மன்னிப்பு கோரினார்
12 Nov 2024பெங்களூரு : குமாரசாமியை காலியா என்று அழைத்த கர்நாடக அமைச்சர் சமீர் அகமது கான் மன்னிப்பு கோரியுள்ளார்.
-
கர்நாடகாவில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு
12 Nov 2024பெங்களூரு : கர்நாடக சட்டசபையில் சென்னபட்டணா, சிக்காவி, சண்டூர் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த 3 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.