முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி அரையிறுதி: இந்தியா- தென் கொரியா இன்று மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      விளையாட்டு
Hockey 2023 04 17

Source: provided

ஹூலுன்பியர் : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இன்று நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஹூலுன்பியரில்...

6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் தோல்வியே சந்திக்காமல் முதலிடம் பிடித்த இந்தியா, பாகிஸ்தான் (2வது இடம்), சீனா (3வது இடம்) மற்றும் தென் கொரியா (4வது இடம்) ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

2-வது அரையிறுதியில்....

அரையிறுதியில் இந்தியா - தென் கொரியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இன்று மாலை 3.30 மணியளவில் நடைபெற உள்ளது. முன்னதாக மதியம் 1 மணிக்கு நடைபெறுகின்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - சீனா அணிகள் மோதுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து