முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மரில் புயல்: 113 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      உலகம்
Myanmar 2024-03-10

பாகோ, மியான்மரில் ஏற்பட்ட புயலுக்கு 113 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.  ஏற்கனவே உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட் மியான்மரில் தற்போது புயல் மழை வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்த முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மியான்மர், வியட்னாம், தாய்லாந்து பகுதிகளில் வீசிய புயலில் இதுவரை 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மியான்மரில் பல பாலங்கள் இடிந்தன. இங்கு மின்சாரம், இன்டர்நெட் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 113 பேர் பலியாகினர். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து