எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில், நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவில் ஒரு காலியிடத்துக்கான தேர்தல் கால அட்டவணை கடந்த 6-ம் தேதியன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டது.
நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு எம்.பி. நவாஸ்கனி, வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தலில் மேற்கண்ட பிரிவில் ஒரு காலியிடத்துக்கு ஒருவர் மட்டுமே போட்டியிடுவதால், தமிழ்நாடு வக்பு வாரிய விதிகளின்படி, நவாஸ்கனி தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருந்தவர் எம். அப்துல் ரகுமான். தி.மு.க. கூட்டணி கட்சிகளில் ஒன்றான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் வக்பு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த ஐ.யு.எம்.எல். கட்சிக்கு வக்பு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசின், வக்பு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான விவகாரம், வக்பு சொத்துகள் தொடர்பான விவகாரம் ஆகியவை சிக்கலை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வக்பு வாரிய தலைவர் பதவியில் இருந்து அப்துல் ரகுமான் ராஜினாமா செய்வதாக கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினார். அப்துல் ரகுமானின் வக்பு வாரிய உறுப்பினர் மற்றும் தலைவர் பதவி ராஜினாமா ஏற்கப்பட்டதாக தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம் : தேவஸ்தானம் அறிவிப்பு
09 Nov 2024சபரிமலை : சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா தொடங்கியது
09 Nov 2024தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா மங்கள இசையுடன் நேற்று தொடங்கியது.
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
09 Nov 2024சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2024.
09 Nov 2024 -
மகராஷ்டிராவை காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாற விடமாட்டோம்: பிரதமர் மோடி
09 Nov 2024அகோலா : எங்கு எல்லாம் காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ, அந்த மாநிலங்கள் அக்கட்சியின் ராஜ வம்சத்தின் ஏ.டி.எம்.களாக மாறி விடுகின்றன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
டிரம்பை கொல்ல சதி: ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
09 Nov 2024வாஷிங்டன் : டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
குரூப்-2 தேர்வில் கூடுதலாக 213 காலி பணியிடங்கள் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
09 Nov 2024சென்னை : குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
-
மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு
09 Nov 2024திருவனந்தபுரம், மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்க நடிகர் மோகன்லால் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
-
விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு: தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்
09 Nov 2024விருதுநகர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
-
ஜெலன்ஸ்கியுடன், எலான் மஸ்க்கை தொலைபேசியில் பேச வைத்த டிரம்ப்
09 Nov 2024வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசவைத்தது விவாதப் பொருளாகியுள்ளது.
-
ரஜினியுடன் நடந்த உரையாடல் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து
09 Nov 2024சென்னை : நடிகர் ரஜினிகாந்துடன் நடந்த உரையாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
-
மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
09 Nov 2024சென்னை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
09 Nov 2024சென்னை, உயர்கல்வி தொடர்பான தகவல்களை வழங்க தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவ
-
பாகிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி
09 Nov 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.
-
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள்: ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் ராகுல் உறுதி
09 Nov 2024பக்மாரா, ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் போது பெண்களுக்கான கவுரவத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி
-
மெல்போர்னில் சபாநாயகர் அப்பாவுக்கு உற்சாக வரவேற்பு
09 Nov 2024மெல்போர்ன், மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்களின் சார்பில் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.
-
ஆந்திராவில் நீர்வழி விமான சேவை: சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்
09 Nov 2024திருமலை : ஆந்திராவில் முதல் முறையாக பிரகாசம் அணையில் இருந்து ஸ்ரீசைலம் அணை வரை நீர்வழி விமான சேவையை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.
-
தேஜஸ்வி யாதவுக்கு பிறந்த நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
09 Nov 2024சென்னை : பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
-
தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு
09 Nov 2024சென்னை : தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
-
ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியானது: மத்திய அமைச்சர் அமித் ஷா கண்டனம்
09 Nov 2024பாலமு (ஜார்க்கண்ட்), தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியானது. அதன் உள்ளே எதுவுமே இல்லை என பா.ஜ.க.
-
எதிர்க்கட்சிகள் கூறும் குறைகளுக்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்: அமைச்சர் சேகர்பாபு
09 Nov 2024சென்னை, ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள்.
-
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சீக்கிய பிரதிநிதிகள் அல்ல : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சு
09 Nov 2024ஒட்டாவா : காலிஸ்தான் ஆதரவாளர்கள் சீக்கிய பிரதிநிதிகள் அல்ல என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
-
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை
09 Nov 2024ராஞ்சி : சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட்டில் வரி ஏய்ப்புத் தொடர்பாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் வீடு உட்பட பல இடங்களில் வருமான வர
-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களை வீணாக்கிய 20 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தடை
09 Nov 2024சென்னை, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களை வீணாக்கிய 20 மாணவர்களுக்கு ஓராண்டு மருத்துவப் படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
-
மே.வங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
09 Nov 2024கொல்கத்தா : செகந்திராபாத் - ஷாலிமார் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் மேற்கு வங்கத்தின் ஹவுரா அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின.