முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பதவியை வைத்து நாடகம்: அரவிந்த் கெஜ்ரிவால் மீது காங்., தலைவர் விமர்சனம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      இந்தியா
Sandeep-Dixit 2024-03-10

புதுடெல்லி, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து நாடகமாடுவதாகக் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சந்தீப் தீக்சித் கடுமையாக விமர்சனம் நடத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சந்தீப் தீக்சித் தெரிவிக்கையில்., ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய தலைவராகவும், மற்ற கட்சி உறுப்பினர்கள் வீட்டு வேலைக்காரர்கள் என்றும் குற்றம் சாடியுள்ளார்.  கடந்த சில நாள்களுக்கு முன்னர் மதுபானக் கொள்கை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் ஜாமீன் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த நிலையில் அடுத்த இரண்டு நாள்களில் தனது பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக தில்லி முதல்வர் அறிவித்தார். 

ஆம் ஆத்மி கட்சிக்குள் முடிவெடுக்கும் செயல்முறையில் சந்தேகம் ஏற்படுவதாகவும், முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து நாடகம் நடத்துவதாகவும் அவர் கூறினார். கட்சியில் பொம்மையாகச் செயல்படும் விசுவாசிகள் முக்கிய பதவிகளில் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவே கட்சியின் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அடுத்த முதல்வர் யார் என்று ஆம் ஆத்மி ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகவும், கட்சியில் பாசாங்கு செய்கின்றனவர் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து