முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ககன்யான் திட்டத்தை கண்காணிக்கும் மையம் அமைவிடத்தை தேர்வு செய்தது இஸ்ரோ

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      இந்தியா
ISRO 2024-03-18

Source: provided

புதுடெல்லி : விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை கண்காணிக்கும் மையம் அமைவிடத்தை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.

சந்திரயான் 3, ஆதித்யா எல்1 திட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ மும்முரமாக உள்ளது. இந்த திட்டத்தில், விமானப்படை குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.   

இதற்கு அடுத்த கட்ட பணிகளில் தீவிரம் காட்டிய இஸ்ரோ, அடுத்ததாக இத்திட்டத்திற்கான தற்காலிக தரைகட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய கண்காணிப்பு மையம் எங்கு அமைப்பது என தேடி வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவு தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய குழுவினர், சரியான இடம் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து மையம் அமைப்பது குறித்து ஆஸ்திரேலியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து