எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சோபியா : ஹிஸ்புல்லாவிற்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறிய ரின்சன் ஜோஸ் என்பவரை பல்கேரிய போலீசார் தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் வடக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீண்டும் அதே இடத்தில் பாதுகாப்பாக குடியமர்த்தப்படுவதுதான் போரின் புதிய இலக்கு என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இதனால் லெபானான் நாட்டின் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இஸ்ரேல் அறிவிப்புக்கு அடுத்த நாள் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறின. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பேஜர்களை தைவானை அடிப்படையாக கொண்ட நிறுவனம் தயாரித்ததாகவும், அந்த பேஜர்களை மாற்றம் செய்து அதில் 3 கிராம் வெடிப்பொருட்களை மொசட் இணைத்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது பேஜர்கள் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டது என செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் பல்கேரிய விசாரணை அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.விசாரணையில் நோர்ட்டோ குளோபல் லிமிடெட் நிறுவனம் ஹிஸ்புல்லாவுக்கு பேஜர்கள் சப்ளை செய்ததாக சந்தேகம் எழுந்தது. இந்த நிறுவனம் குறித்து பல்கேரியா விசாரணை அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டது.
அப்போது 2022-ல் சோபியாவில் அந்த நிறுவனம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. அதன் உரிமையாளர் நார்வே நாட்டைச் சேர்ந்த ரின்சன் ஜோஸ் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. ரின்சன் ஜோஸ் கேரள மாநிலம் வயநாட்டில் இருந்து நர்வே சென்று குடியேறியவர். நார்வே குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அவரை விசாரணை வளையத்திற்குள் பல்கேரியா விசாரணை அமைப்பு கொண்டு வந்துள்ளது. வந்துள்ளார்.
பின்னர், லெபனான் பயன்படுத்திய பேஜர்கள் பல்கேரியாவில் தயாரிக்கப்பட்டது அல்ல. பல்கேரியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்படவில்லை. இறக்குமதியும் செய்யப்படவில்லை என விசாரணை முடிவில் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
தமிழகம் நோக்கி நகரும் புயல் சின்னம்: அடுத்த 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
12 Nov 2024சென்னை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்த நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகர
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
12 Nov 2024சென்னை : தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
12 Nov 2024சென்னை : சென்னையில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த அவசரகால கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்
-
பெண்களின் திருமண வயதை 9-ஆக குறைக்கும் சட்டத் திருத்தம் : ஈராக்கில் விரைவில் அமல்படுத்த முடிவு
12 Nov 2024பாக்தாத் : பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் சட்டத்திருத்தம் ஈராக்கில் விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல்
12 Nov 2024கொழும்பு : இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை 14-ம் தேதி நடைபெற உள்ளது.
-
கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்ற ஆட்சியாளர்கள் : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
12 Nov 2024சென்னை : கபட நாடகம் ஆடுவதில் பி.எச்டி பட்டம் பெற்றவர்கள் தி.மு.க. ஆட்சியாளர்கள் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியை கண்டு சிலர் வயிறு எரிகிறார்கள் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
12 Nov 2024சென்னை : திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும்.
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை, தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 14 பேர் உயிரிழப்பு
12 Nov 2024காசா சிட்டி : காசா முனை கான் யூனிஸ், நசிரத் அகதிகள் முகாம் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைது
12 Nov 2024நாகை : தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கனமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Nov 2024சென்னை, கனமழை எச்சரிக்கையையடுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அர
-
டாஸ்மாக் தரப்பை கேட்காமல் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு : சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் உத்தரவு
12 Nov 2024சென்னை : மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான டாஸ்மாக்கின் சுற்றற
-
மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமின் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு
12 Nov 2024புதுடெல்லி : பிரபல மலையாள நடிகர் சித்திக்கின் இடைக்கால முன்ஜாமினை ஒரு வாரத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோ்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
ஜப்பான் பிரதமராக ஷெகெரு இஷிபா மீண்டும் தேர்வு
12 Nov 2024டோக்கியோ : ஜப்பான் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் தேர்வாகி உள்ளார்.
-
தங்கம் விலை ரூ. 1,080 குறைந்தது
12 Nov 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக நேற்று (நவ. 12) சவரனுக்கு ரூ. 1,080 குறைந்து விற்பனையானது.
-
கங்குவா சிறப்புக்காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
12 Nov 2024சென்னை : கங்குவா திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: இந்திய அணியின் போட்டிகளை துபாயில் நடத்த ஐ.சி.சி. திட்டம்
12 Nov 2024துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என பி.சி.சி.ஐ., சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்திருந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி கி
-
தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைத்தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு
12 Nov 2024சென்னை : தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
-
ஆதார் - பான் கார்டு இணைப்புக்கு டிச.31-வரை மத்திய அரசு கெடு
12 Nov 2024புதுடெல்லி : ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31-க்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய கெடுவை விதித்துள்ளது.
-
டிச.31 மற்றும் ஜன.1-ல் குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளி விழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
12 Nov 2024சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா காண்பதையொட்டி வரும் டிசம்பர் 31-ம் தேதி மற்றும் ஜனவரி 1-ம் தே
-
ஜார்க்கண்டில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு: மாவோயிஸ்டு ஆதிக்க பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : மாநில தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்டில் இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
பொதுக்கூட்டத்தில் பங்கேற்காததால் மகராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கோரிய ராகுல்
12 Nov 2024மும்பை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலாததால் மகாராஷ்டிர மக்களிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டு செவ்வாய்க்கிழமை காணொலி வெளியிட்டுள்ள
-
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சை கருத்து: நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
12 Nov 2024மதுரை : ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கும் தமிழகத்துக்கும் இடையிலான நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு, தெலுங்கு பேசும் பெண்களை நடிகை கஸ்தூரி அவதூறாக
-
பதிவாளரிடம் ரூ. 1.60 கோடியை செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது: ஐகோர்ட் உத்தரவு
12 Nov 2024சென்னை : ரூ.1.60 கோடியை ஐகோர்ட்டு பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தல்: 43 தொகுதிகளில் இன்று முதல்கட்டமாக தேர்தல் : கேரளா, வயநாடு மக்களவைக்கும் இன்று இடைத்தேர்தல்
12 Nov 2024ராஞ்சி : ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான முதல்கட்டத் தேர்தல் இன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.