முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 இடங்களில் வெயில் சதம்

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      தமிழகம்
SUN 2023-02-28

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் வெயில் சதமடித்த நிலையில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எனினும், ஒருசில பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத அளவுக்கு அனல் காற்று வீசியது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 8 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள் வருமாறு.,  மதுரை விமான நிலையம் 105 டிகிரி பாரன்ஹீட்,  மதுரை நகரம் 104 டிகிரி பாரன்ஹீட்,  கரூர் பரமத்தி 102 டிகிரி பாரன்ஹீட், நாகை 102 டிகிரி பாரன்ஹீட்,  ஈரோடு 101 டிகிரி பாரன்ஹீட், தூத்துக்குடி 101 டிகிரி பாரன்ஹீட், திருச்சி 101 டிகிரி பாரன்ஹீட்,  தஞ்சாவூர் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து