முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமத்துவ நெறியைப் போற்றுவோம்: வள்ளலார் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      தமிழகம்
CM 2024-05-31

Source: provided

சென்னை : ஏற்றத்தாழ்வு காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம் என்று வள்ளலார் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அருட்பிரகாச வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாளையொட்டி முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள  பதிவில் கூறியிருப்பதாவது, 

நமது அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டு முதலாக, தனிப்பெருங்கருணை நாள் எனக் கொண்டாடி வரும் அருட்பிரகாச வள்ளலாரின் பிறந்தநாள். உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். 

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என அவர் காட்டிய சமரச சுத்த வழியை எந்நாளும் பின்பற்றுவோம்.  உயிர்களிடத்து வேற்றுமையும், ஏற்றத்தாழ்வும் காணாத சமத்துவ நெறியைப் போற்றுவோம். வாழ்க வள்ளலார்.  இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.  ,  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து