எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தது. பல்வேறு இடங்களில் புகைமூட்டங்கள் காணப்பட்டன.
தீபாவளி நாள் (அக்.31) இரவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அவசர அழைப்புகள் வந்ததாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும் தீ விபத்து மற்றும் அவசரநிலை தொடர்பாக 320 அழைப்புகள் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த ஆண்டை விட அதிகம். இதுகுறித்து, டெல்லி தீயணைப்பு சேவைத் துறை இயக்குநர் அதுல் கார்க் கூறுகையில், “பெரிய தீ விபத்துக்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும் சிறுசிறு விபத்துகள் தொடர்பாக பல அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்தன நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை 192 அழைப்புகள் பதிவாகின. நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை 158 அழைப்புகள் பதிவாகின.
மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான 12 மணி நேரத்தில் பதிவான அழைப்புகள் 300-ஐ கடந்த விட்டது. இந்தாண்டு தீபாவளிக்கு தீயணைப்பு படைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டதால் பெரும் தீ விபத்துக்கள் தடுக்கப்பட்டன” என்றார். டெல்லியில் தீபாவளி நாளில் நடந்த தீ விபத்து சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை மீறியும் மக்கள் பட்டாசு வெடித்ததால், வெள்ளிக்கிழமை காலை தலைநகரில் காற்று மாசு அதிகரித்தது, நகரம் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 350 ஆக இருந்தது. பெரும்பாலான இடங்களி காற்றின் தரம் மிகவும் மோசம் என்றநிலையில் இருந்தது.
தீபாவளி நாள் இரவில் நகரவாசிகள் பட்டாசு வெடித்து தீபாளியைக் கொண்டாடியதால் நகரின் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்திருந்தது. ஹைதராபாத் போலீஸார் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடைவிதித்திருந்த நிலையில் அதைத் தாண்டியும் மக்கள் பட்டாசு வெடித்தனர்.
தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தது. பல்வேறு இடங்களில் புகைமூட்டங்கள் காணப்பட்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2024.
01 Nov 2024 -
பாக்.கில் குண்டுவெடிப்பு: 7 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில், குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
அமரன் விமர்சனம்
01 Nov 2024இந்திய ராணுவத்தில் சேவை செய்து உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் அமரன்.
-
பி.பி.எல். நிறுவனர் காலமானார்
01 Nov 2024பெங்களூரு : பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94.
-
கோவையில் விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Nov 2024சென்னை : கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியும் அறிவித்துள்ளா
-
இஸ்ரேலுக்கு உதவியா? - எகிப்து ராணுவம் மறுப்பு
01 Nov 2024கெய்ரோ : இஸ்ரேலுக்கு உதவுவதாக வெளியான தகவலுக்கு எகிப்து ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
மாநிலங்கள் உருவாக்க தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
01 Nov 2024புதுடெல்லி, மாநிலங்கள் உருவாக்க நாளினை முன்னிட்டு பல்வேறு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்களின் வாழ்த்துக்களைத
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: விஜய்யின் அறிவிப்பு மீது திருமாவளவன் விமர்சனம்
01 Nov 2024சென்னை : ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருப்பது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது
-
மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பொறுத்தே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
01 Nov 2024பெங்களூரு, மாநிலத்தின் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களிடம் தான் வலியுறுத்தி இருப்பதாக மல்லிகார்
-
தீபாவளி நாளில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு
01 Nov 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தத
-
தங்கம் விலை சரிவு
01 Nov 2024சென்னை : தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனானில் 24 பேர் உயிரிழப்பு
01 Nov 2024பெய்ரூட் : கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என்றும் லெபனானில் உள்ள அதிகாரபூர்
-
எல்லை போராட்ட தியாகிகள் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
01 Nov 2024சென்னை, தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறேன் என்று எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்
01 Nov 2024ராமேசுவரம் : இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்.
-
ஸ்பெயினில் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 150-ஐ தாண்டியது
01 Nov 2024பார்சிலோனா : ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவிக்க காங்கிரஸ் திட்டம்
01 Nov 2024திருப்பதி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெண்கள், விவசாயிகளுக்கு சலுகை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
01 Nov 2024சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன.
-
தஞ்சை பெரியகோயில் 1039-வது சதய விழா பந்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது
01 Nov 2024தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா நேற்று நடந்தது.
-
90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்கவில்லை: மத்திய அரசு மீது பினராயி விஜயன் சாடல்
01 Nov 2024கேரளா, 90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்கவில்லை என்று மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜனநாயகத்திற்காக ஒன்று கூடுகிறோம்: அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு
01 Nov 2024அமெரிக்கா, மார்வெல்ஸின் அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள் ராபர்ட் டொனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹான்சன், கிறிஸ் எவன்ஸ், மார்க் ரஃப்ல்லோ உள்ளிட்டோர் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்து
-
காஷ்மீர் பா.ஜ. எம்.எல்.ஏ. மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Nov 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் ராணா (வயது 59) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
-
இமாச்சல்லில் பல நூற்றாண்டுகளாக சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடாத கிராம மக்கள்
01 Nov 2024ஹமிர்பூர் : இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் இமாசல பிரதேசத்தில் உள்ள
-
இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்த டிரம்ப்புக்கு விஹெச்பி நன்றி
01 Nov 2024புதுடெல்லி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நன்றி தெரிவித்துள்ளது.
-
வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா உள்பட 16 பேர் போட்டி
01 Nov 2024திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா உள்பட 16 பேர் போட்டியிடவுள்ளனர்.
-
முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை: போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் : மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் வலியுறுத்தல்
01 Nov 2024மதுரை : முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன், போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம