எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமேசுவரம் : இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து கடலுக்குச் சென்ற கலைவாணன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகிலிருந்த கே.ரமேஷ்(27), ஆர்.ஜானகிராமன்(27), டி.கிருஷ்ணன்(68), குமார்(40), உ.ரமேஷ்(51), ராஜ்(55) ஆகிய 06 மீனவர்கள் அக்.9-ம் தேதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
அக். 25 ஊர்காவல்துறை நீதிமன்றம் விசைப்படகு ஓட்டுநரான கே.ரமேஷ் என்பவருக்கு இலங்கை ரூ. 40 லட்சம் அபராதம் (இந்திய மதிப்பில் ரூ. 11,50,000) விதித்தும், அபராதத்தை கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், மேலும் 5 மீனவர்களுக்கு மீண்டும் இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடித்தால் சிறை தண்டனை, அபராதம் விதிக்கப்படும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்து உத்தரவிட்டது.
விடுதலை செய்யப்பட்ட 5 மீனவர்களும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீனவர்கள் தனி வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2024.
01 Nov 2024 -
பாக்.கில் குண்டுவெடிப்பு: 7 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில், குழந்தைகள் 5 பேர் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
அமரன் விமர்சனம்
01 Nov 2024இந்திய ராணுவத்தில் சேவை செய்து உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் அமரன்.
-
பி.பி.எல். நிறுவனர் காலமானார்
01 Nov 2024பெங்களூரு : பிபிஎல் நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டிபி கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்.31) காலமானார். அவருக்கு வயது 94.
-
கோவையில் விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Nov 2024சென்னை : கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த பெண் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியும் அறிவித்துள்ளா
-
இஸ்ரேலுக்கு உதவியா? - எகிப்து ராணுவம் மறுப்பு
01 Nov 2024கெய்ரோ : இஸ்ரேலுக்கு உதவுவதாக வெளியான தகவலுக்கு எகிப்து ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
மாநிலங்கள் உருவாக்க தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
01 Nov 2024புதுடெல்லி, மாநிலங்கள் உருவாக்க நாளினை முன்னிட்டு பல்வேறு மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தங்களின் வாழ்த்துக்களைத
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு: விஜய்யின் அறிவிப்பு மீது திருமாவளவன் விமர்சனம்
01 Nov 2024சென்னை : ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்திருப்பது, தி.மு.க., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது
-
மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பொறுத்தே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும்: மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
01 Nov 2024பெங்களூரு, மாநிலத்தின் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் இருக்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களிடம் தான் வலியுறுத்தி இருப்பதாக மல்லிகார்
-
தீபாவளி நாளில் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு அதிகரிப்பு
01 Nov 2024புதுடெல்லி, தலைநகர் டெல்லியைப் போலவே மற்ற மெட்ரோபாலிட்டன் நகரங்களான மும்பை மற்றும் சென்னையிலும் தீபாவளிக்கு மறுநாள் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருந்தத
-
தங்கம் விலை சரிவு
01 Nov 2024சென்னை : தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளே நேற்று தங்கம், வெள்ளி விலை அதிரடியாக குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனானில் 24 பேர் உயிரிழப்பு
01 Nov 2024பெய்ரூட் : கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர் என்றும், 19 பேர் காயமடைந்தனர் என்றும் லெபனானில் உள்ள அதிகாரபூர்
-
எல்லை போராட்ட தியாகிகள் நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
01 Nov 2024சென்னை, தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுகிறேன் என்று எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இலங்கையில் விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்
01 Nov 2024ராமேசுவரம் : இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் தாயகம் திரும்பினர்.
-
ஸ்பெயினில் மழை-வெள்ளம்: உயிரிழப்பு 150-ஐ தாண்டியது
01 Nov 2024பார்சிலோனா : ஸ்பெயின் நாட்டில் பதிவான கனமழையை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சுமார் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
-
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்: விவசாயிகளுக்கு சலுகைகளை அறிவிக்க காங்கிரஸ் திட்டம்
01 Nov 2024திருப்பதி, மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு பெண்கள், விவசாயிகளுக்கு சலுகை அறிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
01 Nov 2024சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 15 ஆயிரம் மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டன.
-
தஞ்சை பெரியகோயில் 1039-வது சதய விழா பந்தக்கால் நடும் நிகழ்வுடன் தொடங்கியது
01 Nov 2024தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா நேற்று நடந்தது.
-
90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்கவில்லை: மத்திய அரசு மீது பினராயி விஜயன் சாடல்
01 Nov 2024கேரளா, 90 நாட்கள் ஆகியும் வயநாடு மறுவாழ்வுக்காக ஒரு பைசா வழங்கவில்லை என்று மத்திய அரசு மீது பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
ஜனநாயகத்திற்காக ஒன்று கூடுகிறோம்: அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு
01 Nov 2024அமெரிக்கா, மார்வெல்ஸின் அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள் ராபர்ட் டொனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹான்சன், கிறிஸ் எவன்ஸ், மார்க் ரஃப்ல்லோ உள்ளிட்டோர் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்து
-
காஷ்மீர் பா.ஜ. எம்.எல்.ஏ. மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
01 Nov 2024புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. தேவேந்தர் சிங் ராணா (வயது 59) உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
-
இமாச்சல்லில் பல நூற்றாண்டுகளாக சாபத்திற்கு பயந்து தீபாவளி கொண்டாடாத கிராம மக்கள்
01 Nov 2024ஹமிர்பூர் : இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நேற்று முன்தினம் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி விமரிசையாக தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் இமாசல பிரதேசத்தில் உள்ள
-
இந்துக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்த டிரம்ப்புக்கு விஹெச்பி நன்றி
01 Nov 2024புதுடெல்லி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர் ஒடுக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்த டொனால்ட் டிரம்ப்புக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) நன்றி தெரிவித்துள்ளது.
-
வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா உள்பட 16 பேர் போட்டி
01 Nov 2024திருவனந்தபுரம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் பிரியங்கா உள்பட 16 பேர் போட்டியிடவுள்ளனர்.
-
முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை: போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம்களை அமைத்திட வேண்டும் : மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன் வலியுறுத்தல்
01 Nov 2024மதுரை : முதல்வர் ஆய்வு செய்தும் மெத்தனத்தில் சுகாதாரத்துறை உள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் பா.சரவணன், போர்க்கால அடிப்படையில் மருத்துவ முகாம