எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்களை ஓட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு வழங்கும் உரிமைகோரலில் சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ராய், பிஎஸ் நரசிம்ஹா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி நடந்த விசாரணையின் போது மத்திய அரசு சார்பில் ஆஜரான ஆர்.வெங்கடரமணி, மோட்டார் வாகனங்கள் சட்டம், 1988-ஐ திருத்துவதற்கான ஆலோசனைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும் என்றும் தெரிவித்திருந்தார். சட்டத் திருத்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசை கேட்டுக் கொண்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வணிக வாகன ஓட்டிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் 7,500 எடைகொண்ட போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவால் இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமை வைத்திருப்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு
05 Nov 2024திருவொற்றியூர் : வாயு கசிவு ஏற்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார்
05 Nov 2024கோவை, கோவையில் தங்க நகை பட்டறையில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து பொற்கொல்லர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
-
தொல்குடியினர் புத்தாய்வு திட்டம்: அறிமுகம் செய்தது தமிழ்நாடு அரசு
05 Nov 2024சென்னை : தொல்குடியினர் புத்தாய்வு திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
-
பொது நலன் கருதி மாநில அரசு தனியார் சொத்துகளை கையகப்படுத்த முடியாது : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
05 Nov 2024புதுடெல்லி : அனைத்து தனியார் சொத்துகளையும் பொது நலன் கருதி கையகப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் கைய
-
கோலிக்கு பட்நாயக் வாழ்த்து
05 Nov 2024ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செது
-
திருச்செந்தூர் கந்தசஷ்டி 4-ம் நாள் விழா : வைர வேலுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர்
05 Nov 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி ஜெயந்திநாதர்.
-
மீண்டும் ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட்: இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில் ஆட வாய்ப்பு
05 Nov 2024கேப்டவுன் : ஆசியா - ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஒரே அணியில்
-
ஐ.சி.சி. சிறந்த வீரர், வீராங்கனை விருது: பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு
05 Nov 2024துபாய் : ஐ.சி.சி. அக்டோபர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தலா 3 பேர்....
-
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பும்ராவை கேப்டனாக்குங்கள்: சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல்
05 Nov 2024மும்பை : முதல் போட்டியில் ரோகித் இல்லையெனில் ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் பும்ராவை கேப்டனாக்குங்கள் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் : சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம்
05 Nov 2024புதுடெல்லி : 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-11-2024.
06 Nov 2024 -
திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை: மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி
05 Nov 2024சிவகாசி, விஜய் வருகையால் சீமானுக்கு அச்சம் என்று தெரிவித்துள்ள மாணிக்கம் தாகூர் எம்.பி., திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலுக்கு இடமே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
-
கந்தசஷ்டி: திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
06 Nov 2024திருச்செந்தூர் : கந்தசஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று நடக்கிறது.
-
அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர்.
-
கார் லைசன்ஸ் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்கள் ஓட்ட அனுமதி : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 Nov 2024புதுடெல்லி : இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்களை ஓட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
டெல்லியில் இந்தியா-அமெரிக்கா ராணுவ ஒத்துழைப்பு கூட்டம்
06 Nov 2024புதுடெல்லி : இந்தியா-அமெரிக்க ராணுவ ஒத்துழைப்புக்குழுவின் (எம்.சி.ஜி.) 21-வது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
-
பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி நீக்கம்: இஸ்ரேல் பிரதமர் உத்தரவு
06 Nov 2024ஜெருசலேம் : பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் காலண்டை பதவி நீக்கம் செய்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
-
கலிபோர்னியா, வாஷிங்டனில் வாகை சூடிய கமலா ஹாரிஸ்
06 Nov 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியா மாகாணங்களில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார்.
-
எனது ஆட்சிக்காலம் அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது : ஆதரவாளர்கள் மத்தியில் டிரம்ப் பேச்சு
06 Nov 2024வாஷிங்டன் : இந்த முறை என்னுடைய ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக அமையப்போகிறது என்று புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்களிடையே டிரம்ப் பேசினார்.
-
தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
06 Nov 2024சென்னை : தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என நேற்று நடந்த அ.தி.மு.க.
-
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து: சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே தீர்மானம் நிறைவேற்றம்
06 Nov 2024ஸ்ரீநகர் : காஷ்மீர் சட்டசபையில் கடும் அமளிக்கு இடையே சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து
06 Nov 2024புதுடெல்லி : 47-வது அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பூங்காவில் 25 புலிகளை காணவில்லை என புகார் : விசாரணை குழு அமைத்தது ராஜஸ்தான்
06 Nov 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை என எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்த குழு ஒன்றை அம்மாநில அரசு அமைத்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பெருமிதம்
06 Nov 2024சென்னை : உலக அரங்கில் மிளிரும் இளந்தலைவர்களை நான் முதல்வன் திட்டம் வாயிலாக நாம் வளர்த்தெடுத்து வருகிறோம் என நான் முதல்வன் திட்டத்தின் செயல்பாடு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ
-
நில முறைகேடு வழக்கு: லோக்அயுக்தா போலீசார் முன்பு ஆஜரானார் சித்தராமையா
06 Nov 2024மைசூரு : நில முறைகேடு வழக்கு தொடர்பாக மைசூரு லோக்அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று நேரில் ஆஜரானார்.