முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் இருப்பேன் : முன்னாள் பிரதமர் தேவகவுடா உறுதி

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      இந்தியா
Deva-Gowda 2023-09-25

Source: provided

பெங்களூரு : என் கடைசி மூச்சு உள்ள வரை அரசியலில் இருப்பேன் என மதசார்பற்ற ஜனதா தள கட்சி மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் சென்னப்பட்டணம் சட்டசபை தொகுதிக்கு வரும் 13-ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் தேவகவுடா, தன் பேரன் நிகில் குமாரசாமியை வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இங்கு பிரச்சாரம் செய்ய சென்ற தேவகவுடா கூறியது,

மத்தியில் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் கர்நாடகாவில் ஒரு மோசமான ஆட்சியை காங்கிரஸ் நடத்தி வருகிறது. இது போன்ற ஒரு மோசமான ஆட்சியை நான் பார்த்ததே இல்லை. 

இந்த ஆட்சியை அகற்றும் வரை ஒயமாட்டேன். எனக்கு 92 வயதாகிறது. 62 ஆண்டுகள் தீவிர அரசியலில் இருந்து வருகிறேன். என் கடைசி மூச்சு உள்ளவரை தீவிர அரசியலில் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து