முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்மி கார்டர் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2024      உலகம்
Jimi 2024-12-30

Source: provided

அமெரிக்கா : அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் (வயது 100) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் 39-வது அதிபரான ஜிம்மி கார்டர் வயது மூப்பு காரணமாக ஜார்ஜியாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்பட்டது. இவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கு கொள்கிறேன். சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட அவர், சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்காக அயராது உழைத்தார்.

இந்தியா - அமெரிக்கா உறவை வலுவடைவதற்கு அவரது பங்களிப்பு பெரிது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அமெரிக்க மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து