எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’. நீலம் புரொடக்ஷன்ஸ் இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
சஞ்சனா, ஜான் விஜய், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஜனவரி 24 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் அமீர், வெற்றிமாறன், லிங்குசாமி, மிஷ்கின் ஆகிய இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். விழாவில் பேசிய, இயக்குநர் வெற்றிமாறன், ’பாட்டல் ராதா’ திரைப்படம் நன்றாக எழுதி மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தின் முதல் பாதி சிரிக்கவும், இரண்டாம் பாதி சிந்திக்கவும் வைக்கும். கூடவே இந்த சமூகத்திற்கு இப்போதைய காலகட்டத்திற்கு அதுவும் போதை அடிக்சனுக்கு ஆளாகியிருக்கும் இந்த சமூகத்திற்கு மிக அவசியமான படமாக வந்திருக்கிறது என்று கூறினார்.
இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான பா.இரஞ்சித் பேசுகையில், “குடியால் பல குடும்பங்கள் அழிந்து போனதை நான் கண்டிருக்கிறேன். இந்த கதையை என்னிடம் தினகர் தரும்பொழுது அதிலிருந்த உண்மைத்தன்மை என்னை வெகுவாக ஆட்கொண்டது. வசனங்களும், வாழ்வும், நமக்கு நெருக்கமான ஒரு உணர்வை தந்தது. தினகர் மிக அருமையாக இயக்கியிருக்கிறார் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.4 months 3 weeks ago |
-
உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து : முதல்வர் ஆதித்யநாத் நேரில் ஆய்வு
19 Jan 2025லக்னோ : உ.பி. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
-
மே முதல் பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம்
19 Jan 2025சென்னை : மே மாதம் முதல் கிளாம்பாக்கம் ரெயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வர உள்ளது.
-
7 வயது சிறுவனை மதுகுடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட ஆட்டோ டிரைவர் கைது
19 Jan 2025திருச்சி : திருச்சி அருகே 7 வயது சிறுவனை மதுகுடிக்க வைத்து அதை வீடியோவாக வெளியிட்ட ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
நைஜீரியாவில் பயங்கரம்: பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்ததில் 60 பேர் பலி
19 Jan 2025அபுஜா : நைஜீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லாரி வெடித்ததில் 60-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
பனிப்பொழிவு, பருவம் தவறிய மழை: நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
19 Jan 2025சென்னை : பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
ஆஸி. அணிக்கு பின்னடைவு: ஸ்டீவ் ஸ்மித் காயம்
19 Jan 2025கேன்பரா : இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
முல்தான் டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் அணி வெற்றி
19 Jan 2025முல்தான் : மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
-
குப்பையில் கிடந்த ஐபோன், தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
19 Jan 2025சென்னை : சென்னையில் குப்பையில் கிடந்த ஐபோன், தங்க செயினை மீட்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
மாஸ்டர்ஸ் செஸ்: குகேஷ் வெற்றி
19 Jan 2025நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷ் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தினார்.
-
மியான்மரில் நிலநடுக்கம்
19 Jan 2025நய்பிடாவ் : மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டு அறிவித்துள்ளது.
-
'டிக்டாக்' செயலிக்கான தடை அமெரிக்காவில் அமலானது
19 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்துள்ளது.
-
கோவாவில் பாராகிளைடர் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
19 Jan 2025பனாஜி : கோவாவில் பாராகிளைடர் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
19 Jan 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 113.24 அடியில் இருந்து 112.94 அடியாக குறைந்துள்ளது.
-
ஆவடி அருகே மர்ம நபர்களால் சகோதரர்கள் வெட்டிக்கொலை
19 Jan 2025ஆவடி : ஆவடி அருகே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சகோதரர்கள் இருவர் கடந்த சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
-
லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் ?
19 Jan 2025லக்னோ : லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடர்....
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: யாருக்கு ஆதரவு? ஓ.பி.எஸ். பதில்
19 Jan 2025திண்டுக்கல் : ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார்.
-
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துணை கேப்டனாக சுப்மன்கில்: காம்பீர் கோரிக்கை நிராகரிப்பு
19 Jan 2025மும்பை : இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவை நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி: அல்காரஸ் - ஜோகோவிச் மோதல்
19 Jan 2025மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஜோகோவிச் - கார்லஸ் அல்காரஸ் மோத உள்ளனர்.
-
ஜூனியர் மகளிர் டி-20 உலகக்கோப்பை: வெற்றியடன் போட்டியை தொடங்கிய இந்திய அணி
19 Jan 2025கோலாலம்பூர் : 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடைபெற்று வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-01-2025.
20 Jan 2025 -
விஷ்ணு மஞ்சு நடிக்கும் கண்ணப்பா
20 Jan 2025ஏ.வி.ஏ. எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர படம் கண்ணப்பா.
-
நேசிப்பாயா விமர்சனம்
20 Jan 2025நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் காதல் கொள்கிறார். அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார்.
-
மத கஜ ராஜா சக்சஸ் மீட்
20 Jan 202512 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து
-
இந்த வாரம் வெளியாகும் பாட்டல் ராதா
20 Jan 2025அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’.
-
இன்று முதல் 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு - அழகப்பா பல்கலை.யில் புதிய நூலகத்தை திறந்து வைக்கிறார் - மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நாளை வழங்குகிறார்
20 Jan 2025சென்னை : இன்று முதல் (21, 22-ம் தேதி) 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார்.