முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய காது கேளாதோர் போட்டியில் பதக்கம்: தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு

புதன்கிழமை, 29 ஜனவரி 2025      தமிழகம்
Udayanidhi 2024-11-02

Source: provided

சென்னை : ஆசிய காது கேளாதோர் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர் வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மலேசியாவில் நடைபெற்ற 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் போட்டி 2024-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனையர் வெவ்வேறு போட்டிகளில் 4 தங்கம், 6 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள நம் வீரர் - வீராங்கனையரை குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் நேற்று நேரில் சந்தித்து பாராட்டினோம். இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த அவர்களின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்தி மகிழ்ந்தோம். என தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து