முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழக தலைமை செயலாளரிடம்: முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      தமிழகம்
Tiruparangunram 2024-03-29

சென்னை, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக சர்வமத குழு அமைத்து சுமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளரை சந்தித்து பேசினார், இக்கூட்டத்தில் ஜோதிமலை இறைப்பணித்திருக்கூட நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் , பேராயர் கனகசபை சேவியர் தென்னிந்திய பெளத்த கூட்டமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர்  பிக்கு மெளரியார் புத்த மற்றும் அண்ணாசாலை ஹஜ்ரத் சையத் மூசா காதிரி தர்கா முதன்மை பரம்பரை அறங்காவலர் சையத் மன்சூர்தீன் ஆகி்யோர் இடம் பெற்றிருந்தனர், இக்குழுவினர்  திருப்பரங்குன்றம் பிரச்னையை சுமுகமாக கையாளும் வகையில் சர்வசமயக்குழு அமைக்க வேண்டும் என்றும் கிறிஸ்தவ, இஸ்லாமியம் மற்றும் பெளத்த சமயத்தை சேர்ந்தவர்களும் வணிகர்களும் ஒய்வு பெற்ற நீதிபதி உள்ளிட்டவர்கள் இதில்  இடம் பெற வேண்டும், என்றும்  தமிமுன் அன்சாரி வலியுறுத்தினார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து