முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் சுற்றுப்பயணமாக இன்று வயநாடு செல்கிறார் பிரியங்கா

வெள்ளிக்கிழமை, 7 பெப்ரவரி 2025      இந்தியா
Priyanka 2024-12-04

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று வயநாடு சென்றார்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக வயநாட்டிற்கு இன்று செல்கிறார். இன்று முதல் 10-ந் தேதி வரை வயநாட்டில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். சட்டமன்ற தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியில் உள்ள வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டு பேசுகிறார். நாளை மானந்தவாடி அருகே 4-ம் மைல் பகுதியில் உள்ள அரங்கில் வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துரையாடுகிறார். பின்னர் மதியம் 12 மணிக்கு சுல்தான்பத்தேரியில் நடைபெறும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரியங்கா காந்தி பங்கேற்கிறார். நாளை மறுநாள் 10-ந் தேதி வயநாட்டில் இருந்து டெல்லி திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து