முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டில்லி தேர்தலில் முதல்வர் அதிஷி வெற்றி கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2025      இந்தியா
Adishi 2024-02-04

Source: provided

புதுடில்லி: டில்லி சட்டப்பேரவைத் தேர்தலில்  கல்காஜி தொகுதியில் டில்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றார். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டில்லி முன்னாள் முதல்வருமான  கெஜ்ரிவால், புது டில்லி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். பா.ஜ.க.  வேட்பாளர் பர்வேஷ் வெர்மா வெற்றி பெற்றுள்ளார்.

ஜங்புரா தொகுதியில் பா.ஜ.க.  வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம், டில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி வேட்பாளருமான மணீஷ் சிசோடியா தோல்வியடைந்தார். 

கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட டில்லி முதல்வர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.  வேட்பாளர் ரமேஷ் பிதுரி தோல்வியடைந்துள்ளார்.

டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்திருப்பது, ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து