முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டிற்கு ரூ.8300 கோடி மதிப்பில் திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஏப்ரல் 2025      ராமநாதபுரம்
Modi 2024-12-20

Source: provided

ராமேஸ்வரம், ஏப். 07: தமிழகத்திற்கு ரூ.8300 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ரூ.8,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும், வாலாஜாபேட்டை ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழுப்புரம் புதுச்சேரி இடையிலான 4 வழிச்சாலையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார். பூண்டியன்குப்பம்- சட்டநாதபுரம், கும்பகோணம் சோழபுரம்- தஞ்சை 4 வழிச்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 week ago
View all comments

வாசகர் கருத்து