எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இந்திய மக்கள் மீதான பிரான்சிஸின் பாசம் எப்போதும் போற்றப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனை அடைகிறேன். இந்த துயரமான தருணத்தில், உலகளாவிய கத்தோலிக்க சமூகத்திற்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் கருணை, பணிவு மற்றும் ஆன்மிக தைரியத்தின் கலங்கரை விளக்கமாக போப் பிரான்சிஸ் எப்போதும் நினைவுகூரப்படுவார். சிறு வயதிலிருந்தே, அவர் கர்த்தராகிய கிறிஸ்துவின் கொள்கைகளை உணர்ந்து கொள்வதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் விடாமுயற்சியுடன் சேவை செய்தார். துன்பப்படுபவர்களுக்கு, அவர் நம்பிக்கையின் உணர்வைத் தூண்டினார்.
அவருடனான எனது சந்திப்புகளை நான் அன்புடன் நினைவுகூருகிறேன். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விரிவான வளர்ச்சிக்கான அவரது அர்ப்பணிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இந்திய மக்கள் மீதான அவரது பாசம் எப்போதும் போற்றப்படும். கடவுளின் அரவணைப்பில் அவரது ஆன்மா நித்திய அமைதியைக் காணட்டும்” என தெரிவித்துள்ளார். மத்திய சிறுபான்மையினர் நலத்துறையின் இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். அவரது மறைவு உலக சமூகத்துக்கு மிகப் பெரிய இழப்பு. அவரது சேவை, இரக்கம் மற்றும் நம்பிக்கை நிறைந்த வாழ்க்கை கோடிக்கணக்கானவர்களைத் தொட்டது. இந்த மாபெரும் இழப்பால் துக்கமடைந்துள்ள அனைவருக்கும் இதயப்பூர்வமான இரங்கல்கள்.” என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் : இன்று மீண்டும் கூடுகிறது
20 Apr 2025சென்னை, 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது.
-
14 வயது வீரர் குறித்து சுந்தர் பிச்சை கூறியது?
20 Apr 2025ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் ஜெய்பூரில் மோதின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-04-2025
21 Apr 2025 -
தோல்விக்கு நானே பொறுப்பு: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்
20 Apr 2025ஜெய்ப்பூர், தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
-
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'இன்டர்போல்' உதவியை நாடிய வங்காளதேச அரசு
20 Apr 2025டாக்கா, ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: சமூக நலத்துறை தகவல்
20 Apr 2025சென்னை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
-
கல்விக்கட்டண நிர்ணய விண்ணப்பம்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Apr 2025சென்னை, புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
20 Apr 2025அகர்தலா, இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன்: லக்னோ வீரர்
20 Apr 2025ஜெய்பூர், நான் ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன் என்று லக்னோ வீரர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
திரில் வெற்றி...
-
இன்று இந்தியா வருகிறார் அமெரிக்கா துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
20 Apr 2025புதுடில்லி, அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
-
இந்தி திணிப்புக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வென்று காட்டுவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
20 Apr 2025சென்னை, இந்தி திணிப்புக்கு எதிரான போரில் மக்கள் ஆதரவோடு வென்று காட்டுவோம் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமா
-
கோவை த.வெ.க. பூத் கமிட்டி மாநாட்டில் விஜய் பங்கேற்கிறார்?
20 Apr 2025கோவை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோவையில் நடைபெற உள்ள முதல் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித
-
படிக்கல், விராட் கோலி அசத்தல்: பஞ்சாபை வீழ்த்தியது பெங்களூரு
20 Apr 2025முல்லான்பூர், படிக்கல், விராட் அசத்தல் ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
-
டெல்லி, ராஜஸ்தானுக்கு மதுரை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
20 Apr 2025சென்னை, டெல்லி, ராஜஸ்தானுக்கு மதுரை, நெல்லையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
-
ஐ.பி.எல்.லில் அதிவேக 200 சிக்சர்கள்: கே.எல். ராகுல் சாதனை
20 Apr 2025அகமதாபாத், ஐ.பி.எல். வரலாற்றில் வேகமாக 200 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றார்.
-
மெதுவாக பந்து வீச்சு: சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
20 Apr 2025அகமதாபாத், மெதுவாக பந்து வீசியதாக குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பெல்ஜியம் கார் ரேஸில் 2-ம் இடம் பிடித்த அஜித் அணிக்கு பிரபலங்கள் வாழ்த்துகள்
21 Apr 2025சென்னை : பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சூரி நாயகனாக நடிக்கும் மண்டாடி
21 Apr 2025’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
-
தக் லைஃப் இசை வெளியீடு
21 Apr 2025உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
இந்தியாவில் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல் வெளியீடு
21 Apr 2025வாஷிங்டன் : உலகில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது.
-
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான சச்சின்
21 Apr 2025விஜய் நடித்த சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீ ரிலிஸாகியுள்ளது.
-
நாங்கள் விமர்சனம்
21 Apr 2025விவகாரத்தில் தாய் தந்தை பிரிய அவர்களின் மூன்று மகன்கள் கண்டிப்பான தந்தையுடன் வளர்கிறார்கள்.
-
டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை ஐகோர்ட் தீர்ப்பு
21 Apr 2025சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 23-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்த
-
கர்நாடக காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி. கொலையில் தாயாரை சந்தேகிக்கும் மகன்..!
21 Apr 2025பெங்களூரு : கர்நாடக காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
-
பிரதமர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்தும் திட்டம் இருந்தது: அகிலேஷ்
21 Apr 2025பிரயாக்ராஜ் : சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இருந்ததாக சமாஜ்வாதி கட்சித்