எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம். என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஏப்.21) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திருச்சி உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ஐவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்திரைத் திருவிழாவில் வழங்கிய மோர், குளிர்பானத்தால் தான் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் கூறுகிறார். கோயில் திருவிழாவுக்கு பலரும் சென்ற நிலையில், உறையூர் மக்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டது ஏன்?, குளிர்பானம் தான் பிரச்சினை என்றால் பல பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு ஏன் பாதிப்பு இல்லை.
குடிநீரில் கழிவுநீர் வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகார் வந்த உடனேயே, குடிநீரில் கழிவு நீர் கலப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. பாதிக்கப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வு குறித்து பல முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தான். அதை தடுத்து நிறுத்த முயற்சித்தது அதி.மு.க.. அதி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு வந்தது என தி.மு.க. தலைவர் மற்றும் அமைச்சர்கள் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும் காங்கிரஸும் தான். இது மாணவர்களை பாதிக்கும், இளைஞர்களை பாதிக்கும் என அவர்களுக்கு தெரியாதா? . அதை தடுப்பதற்கு நாங்கள் (அதி.மு.க.) கடுமையாக முயற்சி செய்தோம், ஆனால் முடியவில்லை.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்று விட்டதால், நீட் தேர்வை அதி.மு.க. ஆட்சியில் நடைமுறைப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் தொடர்ந்து மத்திய அரசோடும், நீதிமன்றத்திலும் நாங்கள் வலியுறுத்தி கொண்டே இருந்தோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என முதல்வர் கூறினார். இன்று இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் தேர்வை ரத்து செய்திருக்கும் என கூறுகிறார். 2010-ம் ஆண்டு நீட் தேர்வு கொண்டு வரும்போதே, ஏன் ரத்து செய்யவில்லை. அப்போது, காங்கிரஸின் கூட்டாட்சி தான் நடந்தது. அப்போதும் நீட்டை ரத்து செய்திருந்தால், இத்தனை உயிர்களை நாம் இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறது என தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். சட்டமன்றத்தில் முதல்வர் துடிதுடிக்க பேசுகிறார். யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் கூட்டணி வைப்போம். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற அடிப்படையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். முதல்வர் இவ்வாறு ஆதங்கப்படுவது, அதிர்ந்து போய் பேசுவதை பார்க்கின்ற போது பயம் வந்துவிட்டதாக தெரிகிறது.
ஆட்சி மாற்றம் ஏற்படும், தி.மு.க. ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என அவருக்கு தெரிகிறது. 2026 ஆம் ஆண்டில் அதி.மு.க. ஆட்சி அமைக்கும். ஊழலைவிட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல என பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும்போது கருணாநிதியே கூறியிருக்கிறார். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்த போது இனித்தது, இப்போது கசக்கிறதா?. முரசொலி மாறனை இலாகா இல்லாத அமைச்சராக ஒரு வருடம் வைத்திருந்தபோது, தி.மு.க.வுக்கு பா.ஜ.க. நல்ல கட்சியாக தென்பட்டது; இப்போது அதி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால், ஏன் என்று முதல்வர் கேள்வி கேட்கிறார். ஒரு விஷயம் தி.மு.க.வுக்கு சாதகமாக இருந்தால் அதை பாராட்டுவார்கள், அவர்களுக்கு பாதகமாக இருந்தால் அதை எங்கள் மீது பழி சுமத்துவார்கள், இதுதான் வாடிக்கை.”என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் : இன்று மீண்டும் கூடுகிறது
20 Apr 2025சென்னை, 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது.
-
14 வயது வீரர் குறித்து சுந்தர் பிச்சை கூறியது?
20 Apr 2025ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் ஜெய்பூரில் மோதின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-04-2025
21 Apr 2025 -
தோல்விக்கு நானே பொறுப்பு: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்
20 Apr 2025ஜெய்ப்பூர், தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
-
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'இன்டர்போல்' உதவியை நாடிய வங்காளதேச அரசு
20 Apr 2025டாக்கா, ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: சமூக நலத்துறை தகவல்
20 Apr 2025சென்னை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
-
கல்விக்கட்டண நிர்ணய விண்ணப்பம்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Apr 2025சென்னை, புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
20 Apr 2025அகர்தலா, இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன்: லக்னோ வீரர்
20 Apr 2025ஜெய்பூர், நான் ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன் என்று லக்னோ வீரர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
திரில் வெற்றி...
-
இன்று இந்தியா வருகிறார் அமெரிக்கா துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
20 Apr 2025புதுடில்லி, அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.
-
இந்தி திணிப்புக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வென்று காட்டுவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
20 Apr 2025சென்னை, இந்தி திணிப்புக்கு எதிரான போரில் மக்கள் ஆதரவோடு வென்று காட்டுவோம் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமா
-
கோவை த.வெ.க. பூத் கமிட்டி மாநாட்டில் விஜய் பங்கேற்கிறார்?
20 Apr 2025கோவை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் கோவையில் நடைபெற உள்ள முதல் பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித
-
படிக்கல், விராட் கோலி அசத்தல்: பஞ்சாபை வீழ்த்தியது பெங்களூரு
20 Apr 2025முல்லான்பூர், படிக்கல், விராட் அசத்தல் ஆட்டத்தால் பஞ்சாப் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது.
-
டெல்லி, ராஜஸ்தானுக்கு மதுரை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
20 Apr 2025சென்னை, டெல்லி, ராஜஸ்தானுக்கு மதுரை, நெல்லையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
-
ஐ.பி.எல்.லில் அதிவேக 200 சிக்சர்கள்: கே.எல். ராகுல் சாதனை
20 Apr 2025அகமதாபாத், ஐ.பி.எல். வரலாற்றில் வேகமாக 200 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல். ராகுல் பெற்றார்.
-
மெதுவாக பந்து வீச்சு: சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
20 Apr 2025அகமதாபாத், மெதுவாக பந்து வீசியதாக குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பெல்ஜியம் கார் ரேஸில் 2-ம் இடம் பிடித்த அஜித் அணிக்கு பிரபலங்கள் வாழ்த்துகள்
21 Apr 2025சென்னை : பெல்ஜியம் நாட்டில் உள்ள புகழ்பெற்ற Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் அணி இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சூரி நாயகனாக நடிக்கும் மண்டாடி
21 Apr 2025’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
-
தக் லைஃப் இசை வெளியீடு
21 Apr 2025உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
நாங்கள் விமர்சனம்
21 Apr 2025விவகாரத்தில் தாய் தந்தை பிரிய அவர்களின் மூன்று மகன்கள் கண்டிப்பான தந்தையுடன் வளர்கிறார்கள்.
-
இந்தியாவில் 30 கோடி மக்களை நிலநடுக்கம் தாக்கும் அபாயம் : அதிர்ச்சி தகவல் வெளியீடு
21 Apr 2025வாஷிங்டன் : உலகில் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக இமயமலை உள்ளது.
-
டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை ஐகோர்ட் தீர்ப்பு
21 Apr 2025சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வரும் 23-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்த
-
20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியான சச்சின்
21 Apr 2025விஜய் நடித்த சச்சின் படம் வெளியாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீ ரிலிஸாகியுள்ளது.
-
கர்நாடக காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி. கொலையில் தாயாரை சந்தேகிக்கும் மகன்..!
21 Apr 2025பெங்களூரு : கர்நாடக காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ், பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை கொலை செய்யப்பட்டார்.
-
பிரதமர் வேட்பாளராக யோகி ஆதித்யநாத்தை முன்னிறுத்தும் திட்டம் இருந்தது: அகிலேஷ்
21 Apr 2025பிரயாக்ராஜ் : சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளாவின் போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் திட்டம் இருந்ததாக சமாஜ்வாதி கட்சித்