எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக சினார் படைப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்க 2–3 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் முயன்றதை அறிந்த துருப்புக்கள், அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு ஊடுருவல்காரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதன் காரணமாக கடுமையான துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில், இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ராணுவம் அங்கு உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதுகாப்புப் படையினரால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்திய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து இந்த மோதல் நடந்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். பரபரப்பாக இருந்த சுற்றுலா மையங்களில் உள்ள தெருக்கள் தற்போது வெறிச்சோடி காணப்படுகின்றன. பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 10 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
பவுனுக்கு ரூ.2,200 குறைந்தது: தங்கம் விலை திடீர் சரிவு
23 Apr 2025சென்னை : தங்கம் விலை நேற்று (ஏப்.23) பவுனுக்கு ரூ.2,200 என குறைந்து ஒரு பவுன் ரூ.72,120-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-04-2025
23 Apr 2025 -
பஹல்காம் தாக்குதலில் திருமணமான 7 நாட்களில் கடற்படை அதிகாரி பலி
23 Apr 2025கர்னால் (ஹரியானா) : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் , திருமணமாகி ஏழு நாட்களேயான ஹரியானா மாநிலம் கர்னாலைச் சேர்ந்த 26 வயதான இந்திய கடற்படை அதிகார
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
23 Apr 2025சென்னை : தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தை நேரில் ஆய்வு செய்த அமித்ஷா
23 Apr 2025ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக
-
பஹல்காம் தாக்குதல் சம்பவம் போன்று எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் : சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
23 Apr 2025சென்னை : பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வ
-
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு
23 Apr 2025ஜம்மு : பஹல்காம் தாக்குதல் தொடர்புடையதாக கருதப்படும் 4 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
-
வெளியேறும் சுற்றுலா பயணிகள்: காஷ்மீர் முதல்வர் உமர் வருத்தம்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால் மு
-
பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அறிவிப்பு
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உயிரிழந்தோருக்கு அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நிவாரணம் அறிவ
-
உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் : உலக புத்தக நாளில் முதல்வர் ஸ்டாலினின் பதிவு
23 Apr 2025சென்னை : புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்; உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வுகளில் நான் முதல்வன் திட்ட பயனாளிகள் அதிகளவில் வெற்றி : துணை முதல்வர் உதயநிதி நெகிழ்ச்சி
23 Apr 2025சென்னை : தமிழகத்திலிருந்து யு.பி.எஸ்.சி.
-
பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
23 Apr 2025புதுடெல்லி : பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்
-
பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகள் பிரதமருக்கு சொல்லியனுப்பிய செய்தி
23 Apr 2025ஸ்ரீநகர் : பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவரின் மனைவி மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பயங்கரவாதிகள் செய்தி அனுப்பியுள்ளனர்.
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 68 தமிழர்கள் பத்திரமாக மீட்பு
23 Apr 2025சென்னை : பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்த பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற 68 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வேங்கைவயல் வழக்கு விசாரணை வரும் மே 12-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
23 Apr 2025புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு
-
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 35 தமிழர்கள் டில்லி திரும்பினர்.
-
காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவிடம் நிலைமையை கேட்டறிந்தார் ராகுல்
23 Apr 2025ஸ்ரீநகர் : பெஹல்காமின் தற்போதைய நிலைமையை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.
-
தமிழ்நாடு அரசுடன் அதிகார மோதல் இல்லை: கவர்னர் மாளிகை விளக்கம்
23 Apr 2025சென்னை : துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை என கவர்னர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குதலை கண்டித்து 35 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் முழு அடைப்பு
23 Apr 2025ஸ்ரீநகர் : காஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு கட
-
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
23 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.
-
அரசியல்வாதிகளின் மேடை பேச்சுக்கு வழிகாட்டுதல்கள் உருவாக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
23 Apr 2025மதுரை : அரசியல் தலைவர்கள் பொது மேடைகளில் எப்படி பேச வேண்டும் என வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
-
பஹல்காம் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி
23 Apr 2025ஸ்ரீநகர் : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விரைவாக 5,000 ரன்கள்: கே.எல்.ராகுல் சாதனை
23 Apr 2025லக்னோ : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5,000+ ரன்களை விரைவாக எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் கே.எல்.ராகுல்.
-
பாராட்டி பேச விரும்பிய சஞ்சீவ் கோயங்கா: கண்டுகொள்ளாமல் சென்ற கே.எல்.ராகுல்
23 Apr 2025லக்னோ : பாராட்டிப் பேச விரும்பிய லக்னோ அணியின் உரிமையாளரை சஞ்சீவ் கோயங்காவை கண்டுகொள்ளாமல் சென்ற டில்லி அணி வீரர் கே.எல்.ராகுலில் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருக
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்; சாய் சுதர்சன், கருண் நாயருக்கு வாய்ப்பு..?
23 Apr 2025புதுடெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாய் சுதர்சன், கருண் நாயர் உட்பட 6 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.